ஜனவரி, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி

iDailyDiary - கணினியில் நாட்குறிப்பு எழுத உதவும் மென்பொருள்

சென்ற வருடம், நான் நாட்குறிப்பு கணினியில் எழுதலாம் என்று திட்டமிட்டேன். முதலில், MS வேர்டில் எழுத ஆரமித்தேன். ஒரு வாரம் சென்றவுடன் அதை மேலான்மை செய்வது மிகவும் கடினமாக இருந்தது. பின் பல்வேறு தளங்களில் தேடி, 3 டிஜிட்டல் டைரி மென்பொருளைக் கண்டுபிடித்து உபயோகித்தேன். அதி…

Read more....

கணினியில் தமிழில் எழுதிட......

தமிழில் டைப் செய்வதற்குப் பலரும் பல விதமான வழிமுறைகளைக் கையாளுகின்றனர். கூகிள், quilpad, போன்ற இணையத்திற்கு சென்று டைப் செய்துவிட்டு, பின் அதை வெட்டி வேண்டிய இடத்தில் ஒட்டுகிறார்கள். இணைய இணைப்பு இல்லாதோர் இந்த வசதியை உபயோகிக்க முடியாது. மேலும், ”கம்பன்” போன்ற தமிழ் வே…

Read more....

பதட்டம் குறைக்க பயிற்சிகள் - 2

TRyP• hÛ\eL T›¼pL· 2 G¸V ™or T›¼p: LÛ[ÛT ÚTÖef LY]†ÛR R£• p\‹R G¸V T›¼pVÖL CRÛ] TX£• L£‰f\Ö¼L·. C‹R T›¼pÛV EyLÖŸ‹‰ ÙLց|• A¥X‰ ŒÁ¿ ÙLց|• ÙNšVXÖ•. ˜R¦¥ ™oÛN SÁ\ÖL E·Ú[ Cµ†‰e ÙLÖ·ºjL·. HWÖ[UÖ] LÖ¼¿ EP¦Ä· C£ehUÖ¿ ÛY†‰e ÙLց| ÙU‰YÖL LÖ¼Û\ ÙY¸ÚV¼¿jL·. LÖ¼Û\ ÙY¸›|• ÚTÖ…

Read more....

பதட்டம் குறைக்க பயிற்சிகள்

TRyP• hÛ\eL T›¼pL· ÚRŸ° GÁ¿ ÙNÖÁ]ÖÚX TX£eh TRyP• RÖ]ÖL Y‹‰ «|•. TRyP• A‡LUÖ]Ö‰• Tz†R‰ U\‹‰«|•. Tz†RÙR¥XÖ•U\‹R ‘Á ÚRŸ° Gµ‰• ÚTÖ‰ TV• Y‹‰«|•. ÚRŸ°eh TV‹RRÖ¥ ŒÛ]«¨·[ RLY¥L· iP U\‹‰ «|•. CTz ÚRŸ° ÚSW†‡¥ hZ•‘ ÚTÖ] pXŸ SÁh Tz†‡£‹‰• ÚRŸÛY pX ˜Û\›¥ GµR CVXÖR ŒÛXÚV H¼Ty| «|…

Read more....

நினைவாற்றாலை வளர்க்கும் முறைகள்

ŒÛ]YÖ¼\ÛX Y[Ÿeh• ˜Û\L· ``GÁ]Ö¥ Tz†RÛR ŒÛ]«¥ ÛYeL ˜zV«¥ÛX''. G] pX UÖQYŸL· L£‰f\ŸL·. ``A†RÛ] ÙNš‡LÛ[• ™Û[›¥ ÚTÖy| ÛY†RÖ¥ A‰ GTz RÖjfe ÙLÖ·º• ?'' GÁ¿• pXŸ L£†‰o ÙNÖ¥YÖŸL·. B]Ö¥ `UÂR ™Û[eh –L ATÖW ‡\ÛU C£ef\‰' G] BWÖš‹‰ A½«V¥ A½OŸL· LP½‹‰·[ÖŸL·. C…

Read more....

கேள்வி - பதில்

கேள்வி: கம்ப்யூட்டர் கட்டமைப்பில் சவுண்ட் கார்டு, கிராபிக் கார்டு மற்றும் பல கார்டுகள் குறித்து அடிக்கடி எழுதுகிறீர்கள். இவை ஒவ்வொன்றும் எதனைக் குறிக்கின்றன? அட் லீஸ்ட், சுருக்கமாகவாவது விளக்கம் தரவும். –அ.ம. அதாவுல்லா - கல்முனை - 5 பதில் : பெர்சனல் கம்ப்யூட்டர் வடிவ…

Read more....

ஆன்லைன் கீபோர்டு

இங்கு சொல்லப்பட இருக்கிற கீ போர்டு இசை அமைக்கப் பயன்படும் கீ போர்டு. பெரிய, சிறிய நகரங்களில் வாழும் குடும்பங்களில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கீ போர்டு வாசிப்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வத்தைக் கொண்டுள்ளனர். ஒரு சிலர் சிறிய அல்லது பெரிய எலக்ட்ரானிக்…

Read more....

டிப்ஸ்... டிப்ஸ்...

அகர வரிசைப்படி புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்துள்ள புரோகிராம் களுக்கு ஐகான்களை திரையில் அமைத்து கிளிக் செய்து இயக்குகிறோம். ஆனால் சில புரோகிராம்களை இயக்க Start>All Programs  சென்று குறிப்பிட்ட புரோகிராமினைப் பட்டியலில் தேடி கிளிக் செய்கிறோம். இந்த பு…

Read more....

விண்டோஸ் 7 - சில வசதிகள்

விண்டோஸ் 7 தொகுப்பு தரும் கூடுதல் வசதிகளினால், பலர் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு விரும்பி மாறியுள்ளனர். புதிதாக விற்பனை செய்யப்படும் டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான் பதிந்து தரப்படுகிறது. எனவே வாசகர்கள் பலர் விண்டோஸ் 7 தர…

Read more....

வேர்ட்டை திறக்காமலேயே ஆங்கிலசொல்லுக்கு அர்த்தம் அறிய

வேர்ட்டில் நாம் ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான அர்த்தமும் மாற்றுச்சொல்லும் கண்டு கொள்ளலாம். ஆனால் வேர்ட்டை திறக்காமலேயே வெளியில் இருந்து ஆங்கில வார்த்தை களுக்கு சரியான  அர்த்தம் இந்த சாப்ட்வேர்  மூலம்நாம் எளிதில் அறிந்து கொள்ளலாம். 7.5 எம்.பி.  கொள்ளளவு கொண்டஇந்த சாப்ட…

Read more....

"USB ஸ்டிக் புகைப்படங்கள்" ஒரு எச்சரிக்கை!

முன்பெல்லாம் புகைப்படம் எடுப்பது என்றால் அவ்வளவு எளிதில்லை கேமராவில் ஃபிலிம் போடணும் பின் அதை சரியாக இணைத்து இருக்கிறோமா என்று பார்க்க வேண்டும், இல்லை என்றால் ஃபிளாஷ் மட்டும் தான் ஆகிட்டு இருக்கும் ஃபோட்டோ எடுத்து இருக்காது, பின் அதை கழுவ கொடுத்து அதில் எது நன்றாக வந்த…

Read more....

யு.எஸ்.பி.போர்ட் சாதனங்களை முறையாக நீக்க

ஆதிகாலத்தில் -அட கம்யூட்டர் வந்த புதியதில்ங்க.... நாம் தகவல்களை பரிமாரிக்கொள்ள             பிளாப்பியை உபயோகித்து வந்தோம். 1.44 எம்.பி. கொள்ளளவு கொண்ட பிளாப்பி சுமார் ரூ.15-லிருந்து ரூ25 வரை விற்றுக்கொண்டிருந்தது. சி.டி.வாங்க வேண்டுமானால் 70-80 ரூபாய் ஆகும்.          …

Read more....

Drive ஐ மறைத்து வைக்க வேண்டுமா?

Drive ஐ மறைத்து வைக்க வேண்டுமா?            நாம் கணணியில் தகவல்களை பாதுகாத்து வைப்பதற்கு மென்பொருட்களை பயன்படுத்தி   ரகசிய குறியீடுகள்  ( pass word ) மூலம் பாதுகாத்து  வைத்தோ  அல்லது  மறைத்து (hide) வைத்தோ  பயன்படுத்துகிறோம்.          அந்த வகையில் partion செய்யப்பட்ட h…

Read more....