Education

it is contains as Exam, Scholarship, paper, semester, primary, Grade 5, NIE, Tamil, Environment, English, Mathematics, Grade -1, Grade 2, Model, Results, Marks

Full Width CSS

LightBlog

Breaking

Media லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Media லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29 அக்., 2009

அக்டோபர் 29, 2009

advanced media recovery

நீங்கள்
பார்த்துப் பார்த்து எடுத்த புகைப்படங்கள் அழிந்து விட்டனவா ?...உங்கள்
memory card இல் இருந்த அனைத்து கோப்புகளும் தொலைந்து விட்டனவா ?... கவலைய
விடுங்க .advance media recovery என்னும் மென்பொருள் மூலம் தொலைந்து போன
உங்கள் கோப்புகளை எளிதாக மீது எடுக்கலாம் . அனைத்து வகையான memory card
உம் ஏற்றுக்கொள்ளப் பட வல்லது . அது மட்டும் இல்லாமல் உங்கள் memory card
இல் பச்ச்வோர்து பிரச்னை இருந்தால் அதையும் எளிதாக தீர்த்து விடும் .கீழே
சொடுக்கி தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . மறக்காமல் தமிழ்10 மற்றும் தமிளிஷில் உங்கள் பொன்னான வாக்குகளை குத்துங்கள் ..

28 அக்., 2009

அக்டோபர் 28, 2009

video chatting இல் background மாற்ற

இன்று
வீடியோ சாட்டிங் ( video chatting )என்பது அனைவரும் உபயோகிக்கும் ஒரு
விடயமாகும் .இதில் yahoo messenger , gtalk , msn போன்றவற்றை
குறிப்பிட்டுச் சொல்லலாம் .சாதரணமாக வீடியோ சாட்டிங் செய்யும் போது நெடு
நேரமாக ஒரே backgroun ஐ பார்த்துக்கொண்டிருப்பது ஒரு வித சலிப்பைத் தரும்
.அதற்குப் பதிலாக நாம் நம் வீட்டில் இருந்து பேசினாலும் நம் background
இல் நயாகரா நதியோ , அல்லது ச்விச்ஸ் அல்ப்ஸ் மலைகள் உருள்வது போன்று
இருந்தால் எப்படி இருக்கும் ?..ஆம் magiccamera என்னும் மென்பொருள் இந்த
வசதியை வழங்குகிறது நாம் சென்னையில் வேகாத வெய்யிலில் இருந்து பேசினாலும்
நம் பின்னணியில் வேறு நாடுகளின் வீடியோவை இணைத்துப் பேசலாம் அது மட்டும்
அல்ல இந்த மென்பொருளில் ஏற்கனவே பதியப்பட்டு இருக்கும் வசதிகளைக்கொண்டு
வித விதமான உடை மற்றும் சிகை அலங்காரத்தை (hairstyle) செய்யலாம்
.சாதரணமாவே நான் லண்டன்ல இருந்து பேசறேன் , கனடால இருந்து பேசறேன்னு உதார்
விடற பசங்களுக்கு இந்த மென்பொருள் மிகவும் உபயோகமா இருக்கும் (ஹி ஹி ஹி
).கீழே சொடுக்கி தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
அக்டோபர் 28, 2009

இங்கிலீஷ் பாட்டுக்கு அர்த்தம் புரியலையா , இத பாரு நைனா - minilyrics 0 comments

வாங்க
மக்களே ,உங்களுக்கு நல்ல இசை ஆர்வம் இருக்கா ?...ஊர்ல இருக்கற எல்லா
பாட்டையும் ஒன்னு விடாம கேப்பீங்களா ?..பொண்ணுங்க பாக்கணும்னு அர்த்தம்
புரியாத ஆங்கிலப் பாட்டெல்லாம் ஹை டெசிபல்ல கதற விடுவீங்களா ?அப்போ வாங்க
இது உங்களுக்கு தான் ஏன்னா ஒரு வேளை நீங்க உஷார் பண்ற பொண்ணு உங்க
பக்கத்தில வந்து இது இன்னா பாட்டு ? இன்னா சொல்லிகறாங்கோ இந்த பாட்டில
அப்டின்னு கேட்டா என்ன பண்ண முடியும் ?.கவலையே படாதீங்க minilyrics
அப்டிங்கற இந்த மென்பொருள் மூலமா எந்தவொரு பாடலோட லிரிக்ஸ் உம் உடனே கண்டு
பிடிச்சிடலாம் .இத உபயோகிப்பதின் மூலம் நீங்க எந்த ஒரு பாடல கேட்டாலும்
அதோட வரிகள் ஆடோமேடிக்கா கீழே வர ஆரம்பிச்சிடும் .எல்லா தரப்பினரும்
விரும்பும் ஓர் அழகான மென்பொருள் இது இசை ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் இன்றி
பாட்ட வரியோட கேக்கணும் அப்டின்னு ஆசைபடற எல்லாருக்கும் இந்த மென்பொருள்
ஒரு வரப்பிரசாதம் . பிரபல ஆடியோ பிளேயர்கள் அனைத்தும் இதை பரிந்துரை
செய்திருக்கின்றன .
MiniLyrics supports:
· Winamp
· Windows Media Player
· Foobar2000
· Apple iTunes
· RealPlayer
· Quintessential Player
· Musicmatch Jukebox
· MediaMonkey
· The KMPlayer
· JetAudio
· Yahoo! Music Engine
· J. River Media Center
· J. River Media Jukebox
· XMPlay
· BSPlayer
கீழே கிளிக்கி டவுன்லோட் பண்ணுங்க