Network லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி

பல கணினிகளை இணைக்கும் நெட்வொர்க் - உருவாக்குவது எப்படி ?

ஸ்டார் டோபாலாஜி - ன்னா என்ன ? அந்த முறைல பல கணினிகளை எப்படி இணைக்கலாம், அதுக்கு என்னென்ன உப பொருட்கள் வேணும்னு முந்தைய பதிவுல பார்த்தோம். ஒரு ஈதர்நெட் ஸ்விட்ச்சை மையமா வச்சு, அதில் ஒவ்வொரு கணினியையும் ஈதர்நெட் போர்ட் - மூலமா இணைக்கலாம். கணினியையும், ஸ்விட்ச்சையும…

Read more....

அடுத்தவரின் கணினியை இங்கிருந்து இயக்க

வேறிடத்தில் உள்ள நண்பரது கணினியில் ஒரு பயன்பாட்டில் சந்தேகம் அவருக்கு. அதைத் தீர்த்து வைக்க உங்களை நாடுகிறார். அவரது திரையை இங்கே கண்டு அவரது சந்தேகத்தை தீர்த்து வைக்க ஒரு இனிய மென்பொருள் உள்ளது. அதன் பெயர் LogMeIn. உங்கள் கணினியின் திரையை தொலைவில் உள்ள நண…

Read more....

கணினி வலையமைப்பு

நாம் அலுவலகங்களில் உபயோகம் செய்யும் கணினி வலைஅமைப்பிற்கும் (Network), இணையத்திற்கும் (Internet) உள்ள வேறுபாடு என்ன என்று உங்களுக்கு தெரியுமா? எளிமையாகச் சொல்லப்போனால் கணினி வலையமைப்பு (Computer Network) என்பது, ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளை ஒன்றாக இணைப்பதுவே ஆகும். …

Read more....

வலையமைப்பில் உரையாட விண்டோஸ் தரும் Net Meeting

நெட் மீட்டிங் என்பது விண்டோஸுடன் வரும் ஒரு உரையாடல் மென்பொருள். இதன் மூலம் ஒரு கணினி வலையமைப்பிலோ அல்லது இணையம் வ்ழியிலோ ஒருவரோடொருவர் பல வகைப்பட்ட தொடர்பாடலை மேற்கொள்ள முடியும். யாகூ, எம்.எஸ்.என் போன்ற Internet Messenger களின் வருகைக்கு முன்னர் நெட் மீட்டிங்கே பிரபலமா…

Read more....

IP Address என்றால் என்ன?

ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைத்திருக்கும் ஒவ்வொரு கணினியும் ஒரு இலக்கத்தைக் கொண்டிருக்கும். அந்த இலக்கத்தை வைத்தே ஒவ்வொரு கணினியும் இனங் காணப்படுகின்றன இதனையே ( IP Address ) ஐபி முகவரி எனப்படுகிறது. இங்கு IP என்பது Internet protocol எனபதைக் கு…

Read more....

இரண்டு கணினிகளை இணைப்பது எப்படி?

தற்போது நாம் முன்னொருபோதும் இல்லாதவாறு ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்த ஓர் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எமது அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாக கணினிகள் மாறி விட்டதைத் தொடந்து மக்களுக்கியேயான தொடர்பாடல் முறைகளும் மாறியிருப்பதைக் காண் கிறோம்.. இரண்டு அல்லது இரண்டுக…

Read more....