பைல்களையும் போல்டர்களையும் சிடியில் காப்பி செய்திட நாம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை இங்கு காணலாம். சிடி டிரைவில் எழுதப்படக் கூடிய காலியான சிடி ஒன்றை வைக்கவும். அடுத்து மை கம்ப்யூட்டரைத் திறக்கவும். எந்த பைல்களையும் போல்டர்களையும் காப்பி செய்திட வேண்டுமோ அவற்றைத் தே…
Read more....