எமது கணினியை வேகமாக ஆரம்பிக்க நாம்ம எனன பண்ணலாம்!

நாங்க எதை செய்வதென்றாலும் அத்தனைக்கும் ஒவ்வொரு வழி இருக்குதங்க! வீட்டில் ஒரு புதிய கணினியை வாங்கி தங்களுடைய மகனுக்கு கொடுத்துவிட்டு கொஞ்ச நாள் வந்து  ”அப்பா என்னுடைய கணினி ரெம்ப கம்மியா வேலை செய்யுதப்பா ” என்றா உங்களுக்கு கோபத்திற்கு மேல் கோபமாக வரும் கோபப்பட வேண்டாம…

Read more....

என்ன இந்த BIOS?

கணினியை இயங்க ஆரம்பித்ததும் ப்ரோசெஸ்ஸரினால் முதன் முதலில் அணுகப்படும் ஒரு ப்ரோக்ரமே ( BIOS) பயோஸ் எனப்படுகிறது. BIOS என்பதன் சுருக்கம் Basic Input / Output System எனபதாகும். அதன் மூலம். நினைவகம், ஹாட் டிஸ்க், மற்றும் துணைச் சாதனங்கள் அனைத்தும் முறையாக இயங்குக…

Read more....

விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்குவதற்கு இதோ நான் கூறும் வழி!

எங்களுடைய வாழ்வில் பல்வேறுபட்ட புதுமைகள் நாளுக்கு நாள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. அதற்கு ஏற்றது போல் நாங்களும் எங்களுடைய தேவைகளை மாற்ற வேண்டிய கட்டாயத் தேவை உள்ளது. இந்த வகையில் நாம்  புதிதாக ஒரு இயங்கு தளம் அல்லது ஒரு இயங்கு தளத்தின் புதிய பதிப்…

Read more....

உங்கள் கணினி அதிகம் வெப்பமடைகிறதா?

கணினியின் உள்ளேயிருக்கும் இலத்திரனியல் பாகங்கள் வெப்பத்தை உருவாக்கக் கூடியன. அவை இயங்கும் போது அதிகமான வெப்பத்தை வெளி விடுகின்றன. அதிக வெப்பம் காரணமாக கணினியின் உள்ளுறுப்புகள் பாதிப்படையக் கூடிய வாய்ப்புள்ளது கணினி அளவுக்கதிகமாக வெப்பமடைகிறது என்பதை எவ்வாறு அற…

Read more....

வந்தாச்சு MS-Office 2010 !

அலுவலக பயன் பாட்டிற்கான ஒபிஸ் மென்பொருள் தொகுப்புக்கள் அனைத்திலும் முனனணியில் இருப்பது மைக்ரோஸொப்ட் நிறுவனத்தின் ஒபிஸ் தொகுப்பு என்பது யாவரும் அறிந்த விடயம். ஸ்டார் ஒபிஸ், கொரல் ஒபிஸ், ஓபன் ஒபிஸ் என பல ஒபிஸ் தொகுப்புக்கள் வெளி வந்தாலும் எம்.எஸ்.ஒபிஸ் தொகுப்புக…

Read more....

உங்கள் வீட்டை வித்தயாசமான முறையில் அலங்கரித்துப் பார்க்க

ஸ்வீட் ஹோம் த்ரீ-டீ (Sweet Home 3D) என்பது ஒரு இல்ல அலங்கார மென் பொருள். இது உங்கள் வீட்டிலுள்ள ஒவ்வொரு தளபாடத்தையும் எவ்வாறு பொருத்தமான இடத்தில் வைத்து ஒழுங்கு படுத்தலாம் என்பதைக் கற்றுத் தருகிறது. வீட்டின் எப்பகுதியிலிருக்கும் தளபாடங்களையும் வே…

Read more....

WEB MAIL / POP3 MAIL என்ன வேறுபாடு?

மின்னஞ்சலில் வெப் மெயில், பொப் மெயில் என இரு வகைகளுள்ளன. வெப் மெயில் (web mail) எனப்படுவது எல்லோரும் அறிந்ததுதான். இந்த இமெயில் சேவையானது இணைய தளம் (web server) சார்ந்தது,. இமெயில் சேவை வழங்கும் நிறுவனத்தின் வெப் தளத்தை இணைய உலாவி (web browser) மூல…

Read more....

IP Address என்றால் என்ன?

ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைத்திருக்கும் ஒவ்வொரு கணினியும் ஒரு இலக்கத்தைக் கொண்டிருக்கும். அந்த இலக்கத்தை வைத்தே ஒவ்வொரு கணினியும் இனங் காணப்படுகின்றன இதனையே ( IP Address ) ஐபி முகவரி எனப்படுகிறது. இங்கு IP என்பது Internet protocol எனபதைக் க…

Read more....

Disk Defragmenter என்றால் என்ன?

டிஸ்க டிப்ரேக்மெண்டர் என்பது விண்டோஸ் இயங்கு தளத்துடன் இணைந்து வரும் ஒரு சிறிய யூட்டிலிட்டி. இதன் மூலம் ஹாட் டிஸ்கில் பைல்களை திறன் பட ஒழுங்கு படுத்தலாம். ஹாட் டிஸ்கில் பைல் ஒன்றைச் சேமிக்கும் போது இயங்கு தளமானது அந்த பைலை சிறு சிறு பகுதிகளாக உடைக்கின்றன. …

Read more....

மனித வாழ்வில் பண்பாட்டின் கூறுகள் எவை

ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியைச் சார்ந்த மக்கள், தங்கள் சூழ்நிலைகளோடு கொண்டுள்ள தொடர்புகள், சக வாழ்க்கை அமைப்பு, நம்பிக்கைகள், பொருளாதார அமைப்பு, தொழில்நுட்பம், பழக்க வழக்கங் கள் தலானவை பண்பாட்டின் கூறுகளாகக் கொள்ளப்படும். ஒக்ஸ்போர்ட் (Oxford)  அகராதியின்படி பண்பாடு என…

Read more....

சிறுவர் கல்வி தொடர்பாக அறிஞர்களின் கருத்துக்கள்

குழந்தைக் கல்விச் சிந்தனைகள் ஜோன் கென்றி பெஸ்டலோசி (1746 - 1826) சிறுவர்களுக்கான உளவியல் மயப்பட்ட கல்விச் செயற்பாடுகளை முன்மொழிந்தவர்களுள் பெஸ்டலோசி தனிச்சிறப்புப் பெற்றவர். ஐரோப்பாவில் ஏற்பட்ட கைத்தொழில்களின் படிப்படியான வளர்ச்சியும் அதனால் நிகழ்ந்த ஏழ்ம…

Read more....

கலைத்திட்டத்தின் முக்கியத்துவம்

பாடசாலைகள் தரமான கல்வியை வழங்கும் நோக்குடன் அன்றுதொட்டு இன்று வரையிலும் பல்வேறு காலகட்டங்களில் மாணவரின் நலன் கருதி அரசு கல்வியமைச்சின் ஊடாக பலவாறான செயற்றிட்டங்களை அமுல்படுத்தி வருகின்றது. இச்செயல் திட்டங்கள் யாவும் இந்நாட்டுப் பிள்ளைகள் எந்தவிதமான தங்குதடையின…

Read more....

தோல்வி என்பது மறைமுக ஆசீர்வாதமே ! என்ற நூலில் இருந்து..

01. தோல்வி எப்போதும் மறைந்திருக்கும் ஓர் ஆசீர்வாதமாக மாறுகிறது. ஏனெனில் செய்ய திட்டமிட்ட நோக்கங்களில் இருந்து மக்களை வேறு திசைக்கு மாற்றுகிறது, புதிய வாய்ப்புக்களின் கதவுகளை அது திறக்கிறது. 02. தோல்வி அகந்தையை அழித்து வாழ்வின் உண்மைகளை பற்றிய உபயோகமான அறிவை தருகிற…

Read more....