22 ஆக., 2010
என்ன இந்த BIOS?
கணினியை இயக்கியதும் ஆரம்பிகும் பயோஸ் ப்ரோக்ரமுடைய வழமையான பணி ஒழுங்கில் CMOS ஐ பரிசோத்திப்பதன் மூலம் பயனர் தெரிவுகளில் ஏதாவது மாற்றங்கள் உள்ளதா என்பதைப் பரிசோதித்தல் மின் வழங்கியை நிவகித்தல் (Power Management), மற்றும் எந்த ட்ரைவிலிரிருந்து இயங்கு தளத்தை ஆரம்பிப்பது (Boot Sequence) என்பதைத் தீர்மானித்தல் போன்ற பல பணிகள் அடங்குகின்றன. தேதி, நேரம் மற்றும் ஏனைய கணினியின் செட்டிங்ஸ் விவரங்களை பேட்டரி மின்சக்கதியில் இயங்கும் ஒரு நினைவக சிப்பில் சேமிக்கிறது. இதனை (CMOS) சிமோஸ் எனப்படுகிறது. BIOS (Basic Input/Output System) என்பதும் CMOS (Complementary Metal Oxide Semiconductor) என்பதும் ஒன்றையே குறிப்பதாகப் பலரும் தவறாகக் எண்ணுகின்றன்ர். இவற்றிற்கிடையே தொடர்புகளிருந்தாலும் இரண்டும் வேறு பட்டவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.. . பயோஸ் என்பது கணினியை இயக்கும் அதேவேளை தேதி, நேரம் மற்றும் செட்டிங்ஸ் விவரங்களை பயோஸ் சேமித்து வைக்குமிடமே சிமோஸ் எனும் சிப்பாகும். சீமோஸ் என்பது ஒரு வகை நினைவகம்,.
Recommended Articles
- Computer Service
எமது கணினியை வேகமாக ஆரம்பிக்க நாம்ம எனன பண்ணலாம்!Aug 22, 2010
நாங்க எதை செய்வதென்றாலும் அத்தனைக்கும் ஒவ்வொரு வழி இருக்குதங்க! வீட்டில் ஒரு புதிய கணினியை வாங்கி தங்களுடைய மகனுக்கு கொடுத்துவிட்டு கொஞ்ச நாள் வந்து&...
- Computer Crash
என்ன இந்த BIOS?Aug 22, 2010
கணினியை இயங்க ஆரம்பித்ததும் ப்ரோசெஸ்ஸரினால் முதன் முதலில் அணுகப்படும் ஒரு ப்ரோக்ரமே (BIOS) பயோஸ் எனப்படுகிறது. BIOS என்பதன் சுருக்கம் Basic Input...
- Computer Service
Disk Defragmenter என்றால் என்ன?Aug 07, 2010
டிஸ்க டிப்ரேக்மெண்டர் என்பது விண்டோஸ் இயங்கு தளத்துடன் இணைந்து வரும் ஒரு சிறிய யூட்டிலிட்டி. இதன் மூலம் ஹாட் டிஸ்கில் பைல்களை திறன் பட ஒழுங்கு...
- Computer Service
லேப்டாப் (மடிக்கணினி) மூடாமல் மானிட்டரை மட்டும் ஆப்(close) செய்ய புதிய வழிMay 01, 2010
லேப்டாப் (மடிக்கணினி)- ல் சில நேரங்களில் நாம் ஏதாவது தரவிரக்கி கொண்டு இருக்கலாம் அல்லது மானிட்டரின் தேவை அப்போது இல்லாமல் இருக்கலாம் அப்படிப்பட்ட நேரத...
Newer Article
எமது கணினியை வேகமாக ஆரம்பிக்க நாம்ம எனன பண்ணலாம்!
Older Article
விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்குவதற்கு இதோ நான் கூறும் வழி!
Tagged In:
Computer Crash,
Computer Service
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக