யூட்யூப் கோப்புகளை ஒன்று சேர்த்து ஒரு முழு படமாக்கலாம் வாங்க நண்பர்களே இன்று சர்வதேச எழுத்தறிவு தினம் படிக்கத் தெரிந்தவர்கள் தெரியதாவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். உங்களுக்கு தெரிந்தவைகளை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள். 1965ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி தெஹ்ரான் நகரில் உலகளாவிய கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இம் மகாநாட்டில் உலகளாவிய ரீதியில் எழுத்தறிவின்மையால் ஏற்படக் கூடிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமுகமாக பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 8ஆம் தேதியை சர்வதேச எழுத்தறிவு நாளாக அனுசரிக்க வேண்டும். அனைவருக்கும் எழுத்தறிவு தின வாழ்த்துக்கள். நாம் யூட்யுபிலிருந்து தரவிறக்கும் வீடியோ கோப்புகள் முழு படங்களை பிரித்து தரவிறக்கம் செய்து இருப்போம். அதை தனித்தனியாக பார்த்தால் படம் பார்த்த மாதிரி இருக்காது. அதற்கு என்ன செய்வது அனைத்து வீடியோ கோப்புகளையும் ஒன்று சேர்க்க வேண்டும். அதற்கு மென்பொருள் காசு கொடுத்து வாங்க வேண்டுமே. அதுவும் அதிகமாக இருக்குமே. இலவசமான மென்பொருள் இருக்க கவலை ஏன் பிடியுங்கள் இந்த மென்பொருளை கொண்டு யுட்யுப் மட்டுமல்ல FLV1, VP6F, H264 இது போன்ற பார்மெட்டுகளையும் ஒன்று சேர்க்க முடியும். முழு வீடியோவாக சேர்த்த பிறகு வீடியோ தரமும் நன்றாகவே இருக்கிறது. இந்த மென்பொருளை நிறுவ தேவையில்லை நேரடியாக இயக்கலாம். மென்பொருள் தரவிறக்க சுட்டி கூகிள் நிறுவனத்தின் குரோம் பிரவுசர் நிறுவ ஆன்லைனில் இணையத்தில் இருந்து தான் நிறுவ வேண்டும் என்று பலர் நினைத்துக் கொண்டுள்ளனர் இணையம் இல்லாத கணிணியில் கூட குரோம் நிறுவலாம். அதற்கு இணைய நிலையத்திற்கு சென்று அங்கு இந்த சுட்டியிலிருந்து தரவிறக்கிக் கொள்ள வேண்டும். அதை ஒரு யுஎஸ்பி பென் ட்ரைவில் சேமித்துக் கொண்டு இணையம் இல்லாத கணிணியில் நிறுவ வேண்டியதுதான். இதன் மூலம் இந்த ஒரு கோப்பைக் கொண்டு பல கணிணியில் குரோம் நிறுவலாம். ஆப்லைன் இன்ஸ்டாலர் கூகிள் குரோம். சுட்டி நெருப்பு நரி உலாவி உபயோகிப்பவர்கள் இந்த் ஆடு ஆன் மூலம் பிஎஸ்என்எல் அகண்ட அலைவரிசை இணையம் உபயோகிப்பவர்கள் எவ்வளவு தரவிறக்கம் மற்றும் தரவேற்றம் செய்யப்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம். ஆடு - ஆன் சுட்டி AVI வீடியோ கோப்பு தரவிறக்கி கொண்டிருக்கும் பாதியேலேயே இணையம் விட்டு போய் விடும். அந்த கோப்பு ரிப்பேர் ஆகிவிடும். அந்த கோப்பினை இயக்கி படம் பார்க்க இயலாது. அப்படியே இயங்கினாலும் உங்களால் முன்னால் பின்னால் ஒட்ட இயலாது அது போன்ற கோப்புகளை இந்த சிறிய மென்பொருள் மூலம் சரி செய்ய முடியும். மென்பொருள் சுட்டி நண்பர்கள் அனைவரும் சில பல விளம்பரங்களை கிளிக் செய்து எனக்கு உதவும்படி கேட்டுக் கொள்கின்றனர்.

நண்பர்களே இன்று சர்வதேச எழுத்தறிவு தினம் படிக்கத் தெரிந்தவர்கள் தெரியதாவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்.  உங்களுக்கு தெரிந்தவைகளை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள். 1965ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி தெஹ்ரான் நகரில் உலகளாவிய கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இம் மகா…

Read more....

வீடியோ பார்க்க, வெட்ட, மாற்ற புகைப்படம் மாற்ற அனைத்திற்கும் ஒரே மென்பொருள் இலவசமாக

நண்பர்களே நாம் எப்பொழுதும் வீடியோக்களை பார்க்க ஒரு ப்ளேயர் அந்த வீடியோவை கட் செய்ய வேறோரு மென்பொருள் வீடியோவை வேறொரு கோப்பின் வடிவாக மாற்ற ஒரு மென்பொருள்   உங்கள் போட்டோவினை வேறொரு அளவிற்கு மாற்ற போட்டோவினை ஸ்லைடு ஷோவாக மாற்ற என்று பலதரப்பட்ட மென்பொருட்களை பயன்படுத…

Read more....

மர்மங்களைத் துலக்கும் கறுப்புப் பெட்டி

விமான விபத்து என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது கறுப்புப் பெட்டி. ஆனால் இந்த கறுப்புப் பெட்டியை சில விமானிகள் விரும்புவதில்லையாம். விமான விபத்து என்று கேள்விப்பட்டவுடன் நினைவில் வரும் ஒரு சாதனத்தின் பெயரே ‘கறுப்புப் பெட்டி’. இதன் பெயரைக் கேள்விப்பட்டுள்ள போதிலும், …

Read more....

இத்தாலிய பெண்களை முஸ்லிமாக மாற்றிய லிபியா அதிபர் கடாபி

ரோம் நகரில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட லிபியா அதிபர் கடாபி, 200 இத்தாலிய பெண்களை முஸ்லிம் மதத்துக்கு மாற செய்தார்.ரோம் நகரில் கடந்த வாரம் உணவு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லிபியா அதிபர் கடாபி வந்திருந்தார். லிபியா நிறுவனம் சார்பில் 200 அழகிய இள…

Read more....

உங்கள் கணனி ஆரம்பிக்க மறுக்கின்றதா??

உங்கள் கணனியின் உயிர்ப்பூட்டும் பொத்தானைப் பலமுறை திருப்பித் திருப்பி அழுத்தினாலும் கணனி இயங்க மறுக்கின்றதா? அப்படியானால் இந்த கட்டுரையை தொடர்ந்து வாசியுங்கள். அல்லது வாசித்து வைத்துக் கொள்ளுங்கள் எதிர்காலத்தில் பயன்படும். இதை முதலில் சரி பாருங்கள் கணனிக்கு மின்சாரம் வ…

Read more....

Barn Buddy விளையாடுவீங்களா???

பார்ண் படி விளையாட்டு இடைமுகம் கொஞ்சநாளாவே பேஸ்புக்கில எங்க பாத்தாலும் Barn Buddy பேச்சுத்தான். யே! நான் இண்டைக்கு 10 கத்தரிக்கா விற்றேன். யே! நான் இண்டைக்கு 10 வெள்ளப்பூடு விற்றேன்! இப்படியே எங்க பார்த்தாலும் சந்தை போல சத்தம். என்னடாப்பா அப்பிடியொரு விளையாட்டு என்…

Read more....

உபுண்டு 9.04 ல் தமிழ் 99

பல்கலையிலும் சரி வீட்டிலும் சரி உபுண்டு பாவிக்கச்சொல்லி யாரும் கரைச்சல் படுத்தினதில்லை. அதனால நானும் என்ட பாடுமாக களவெடுத்த விண்டோஸ் XPல் காலம் தள்ளிக்கொண்டிருந்தேன். பின்னர் ஒருநாள் உபுண்டு சீ.டி ஒன்றை அனுப்பச்சொல்லி கனோனிக்கள் காரங்களிட்ட சொல்லிப்போட்டன். அவன் வேற கே…

Read more....

தமிழில் பேசும் கணினி

கணினியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதை வாசித்துக் காட்டும் மென்பொருள்களை நாம் அறிவோம். நம்மில் சிலர் அதனைப் பயன்படுத்தியிருக்கவும் கூடும். நான் தில்லியில் பணிபுரிந்த போது எங்கள் அலுவலகத்தில் பார்வைத் திறன் குன்றிய ஒருவர் தொலைபேசித் தொடர்பாளராகப் பணியாற்றி வந்தார். அ…

Read more....

இணையத்தில் முத்திரை பதிக்கும் தமிழர்கள்

2008ஆம் ஆண்டு தமிழ் பிரவாகம் இணையக் குழுமத்தின் ஆண்டு விழாவில் அப்துல் ஜப்பாருடன் இணைந்து சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 'இணையத்தில் முத்திரை பதிக்கும் தமிழர்கள்' என்ற பொருளில் உரையாற்றினேன். அந்தத் தொகுப்பில் பின்னர் மேலும் சிலரையும் சேர்த்தேன். அந்த உரையின்…

Read more....

இனி தட்டுத் தடுமாறாமல் தட்டச்சு செய்யலாம்

இனி உபுண்டுவிலும் தட்டுதடுமாறாமல் தட்டச்சு செய்யலாம். அதற்கான தீர்வுதான் IOK(Indic Onscreen Keyboard). ஏனென்றால் இயல்பிருப்பாக பெடோராவில் மட்டுமே IOK இருக்கிறது. மேலும் IOKவானது rpm பொதியாக மட்டுமே கிடைக்க பெற்று வந்தது. நான் அதன் மூல நிரலை எடுத்து உபுண்டுவில் நிறுவக…

Read more....

நெருப்புநரி உலவியில் வேகமாக உலவ... - மிகவும் அவசியமான ஒன்று

நெருப்பு நரி உலவியில் நாம் உலவிக் கொண்டிருக்கும் பொழுது, வலைப் பக்கங்கள் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. ஃப்ளாஷ் கோப்புகள் மற்றும் வீடியோக்கள் இடையில் நின்று நின்று ஓடுவது போன்ற, நம்மில் பல பேர் அதிகம் இதைப்பற்றி சிரத்தை எடுத்துக் கொள்ளாத சம்பவம்…

Read more....

குழந்தைகளுக்கான ஒரு க்ரியேடிவ் மென்பொருள்

அறிந்தோ அறியாமலோ, நம்மில் பலர் தம் குழந்தைகளுக்கு, கணினி விளையாட்டு என்ற பெயரில், கத்தியையும், ஏ.கே  47 ஐயும் கொடுத்து அவர்களின் பிஞ்சு மனதில் வன்முறை எண்ணங்கள்  வளர்வதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுத்துவிட்டோம். கணினி விளையாட்டுகளில் பெரும்பாலும் ஆயுதங்களோடுதான் …

Read more....

மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 -ல் எளிதாக வேலை செய்ய

நம்மில் பலர் மைக்ரோசாப்ட் Office 2003 -ல் வேலை செய்து பழக்கப்பட்டவர்கள். திடீரென Office  2007  உபயோகிக்க துவங்கும் நிலை வரும்பொழுது, அதில் டூல்பாருக்கு பதிலாக உள்ள ரிப்பன் மெனுவை பார்த்து, சற்று திணறி, சில கட்டளைகளை தேடி சலித்துப்போய், மறுபடியும் 2003 இற்கே மாறி விட்ட…

Read more....