இலங்கையின் புதிய அமைச்சரவையின் விபரம்- 22.11.2010

இலங்கைத் தீவில் இன்று புதிய அமைச்சரவை மாற்றம் நடைபெற்றுள்ளது கடந்த தேர்தலில் வெல்ல வைக்கப்பட்ட அவரது ஆட்சியை மேலும் ஆறு வருடங்கள் நீடிப்பதற்கான சத்தியப்பிரமானம் கடந்த வெள்ளிக்கிழமை அரங்கேரியது. அதனைத் தொடர்ந்து அவரால் நியமிக்கப்பட்ட அமைச்சரவையின் விரபங்கள் உங்களுக்கா…

Read more....

Facebook லும் மின்னஞ்சல் பயன்படுத்தலாம்

நிறுவனங்கள் வளர்ச்சியடையும் போது அவர்களுக்குள் போட்டிகள் வளர்வது இயல்புதான் அண்மைக்காலமாக கூக்குள் நிறுவனத்திற்கும் பேஸ்புக் நிறுவனத்திற்கும் இடையும் போட்டிகள்  வளர்ந்து கொண்டு சென்று அது சற்று உச்சத்தை அடைந்துள்ளன. இதனால் அந்த நிறுவனமும் இலவசமாக மின்னஞ்சல் வசதியை வழ…

Read more....

எதனை கூடுதலாக பயன்படுத்துகிறார்கள்

இன்று உலகில் பல்வேறு பட்டவர்கள் கணினியை பயன்படுத்துகிறார்கள், பல தேவைகளுக்காகவும் பயன்படுத்துகிறார்கள் எல்லோரும் ஒரே விதமான தேவைகள் உடையவர்கள் அல்ல என்பது இதில் அறிந்திருக்க வேண்டிய விடயமுமாகும்.  சிலர் தொழிலுக்குப் பயன்படுத்துவார்கள், சிலர் அறிவுக்குப் பயன்படுத்துக…

Read more....

2012 ஆம் ஆண்டில் தாக்க இருக்கும் சூரியச் சூறாவளி

---------------------------------- 100 மில்லியன ் ஹைட்ரஜன ் குண்டுகளின ் சக்த ி கொண் ட மிகப்பெரி ய சூரியப்புயல ் ஒன்ற ு 2012 ஆம ் ஆண்ட ு ஏற்படும ் என்றும ் இதனால ் பூமியில ் பலத் த சேதங்கள ் ஏற்படும ் என்றும ் விஞ்ஞானிகள ் தெரிவித்துள்ளனர ். நாடுகளின ் மின்சா ர வினிய…

Read more....

Free Fax service facilities to 41 Country

நான் இணையத்தின் மூலம் பல்வேறுபட்ட இலவச சேவைகள் தொடர்பாக எனக்கு கிடைக்கும் பல்வேறுபட்ட விடயங்களை நாளாந்தம் உங்களுக்கு தத்து கொண்டிருக்கிறேன். அது போல் இன்றும் இணையத்தின் ஊடாக வழங்கப்படும் இலவச சேவை தொடர்பாக உங்களுக்கு இன்னுமொரு விடயத்தினை வழங்கப் போகின்றேன்.  நாங்கள்…

Read more....

Free call from Facebook

எங்களில் பலர் இன்று பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கிறோம். இன்று பல நாடுகளில் அதனை தடையும் செய்திருக்கிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடுதல் பொருத்தம். இலகுவான முறையில் நண்பர்களை கூடுதலாக அடைந்து கொள்ள வேண்டுமானால் நீங்கள் பேஸ் புக்கில் கணக்கு வைத்திருந்து அதில் உள்ள நண…

Read more....

How to get Free Rapid share Premium download

நாங்கள் பல்வேறு தேவைகளுக்காக இலவசமாக தரையிறக்கிக் கொள்கிறோம். அவைகள் யாவன....  மென்பொருட்கள், பாடல்கள், படங்கள், கட்டுரைகள் என பல்வேறுபட்ட விடயங்களை நாளாந்தம் தரையிறக்கிக் கொள்கிறோம். அவ்வாறு தரையிறக்கிக் கொள்ளும் போது பல்வேறுபட்ட அசௌகரியங்களை நாங்கள் எதிர்நோக்கிறோம். …

Read more....

Free AVG Anti Virus for One year

எங்களுடைய வாழ்வில் பலவகையான இம்சைகளினால் பாதிக்கப்படுகிறோம். அது நல்லதாகவும் இருக்கும் அல்லது கெட்டது நடந்து பின்னர் நல்லது நடக்கும் இவ்வாறு எந்தவகையான செயலாக இருந்தாலும் அதனை பொறுமையுடன் இருந்து வெற்றி கொள்வதுதான் சிறந்தது என்பது என்னுடைய அபிப்பிராயம்.  நாங்களும் கண…

Read more....

Easy to write the Latter and any sentance

நாங்கள் நாளாந்தம் பல்வேறு தேவைகளுக்காக கடிதங்கள், வசனங்கள் வேறு தேவைகளுக்காக ஆங்கிலத்தைப் பயன்படுத்தின்றோம். அவ்வாறு பயன்படுத்தும் போது அது எங்களை அறியாமலே வசனப்பிழைகள், எழுத்துப்பிழைகள், வாக்கியப்பிழைகள் என்பன தினம் தினம் வந்து கொண்டே இருக்கும். உங்களின் பிரச்சினைக்க…

Read more....

அதிசயம்! ஆச்சரியம்!! சிலியில் ஆனால் உண்மை

உலகில் மனிதனுடைய பல்வேறு முயற்சிகளுக்கு பல வெற்றிகள் கிடைத்துள்ளன. அவன் நாளாந்தம் நம்ப முடியாத பல்வேறுபட்ட விடயங்களை நிகழ்த்தி வருகின்றான் அவனது நடவடிக்கைகள் எங்களால் நம்வே முடியாமல் உள்ளது. இந்த வகையிலும் சிலி நாட்டில் நடந்த சம்பவம் யாரும் நம்பமுடியாத மனிதனின் முயற்சி…

Read more....

சுயமாக ஓடும் கார் கண்டுபிடிப்பு

சாரதியில்லாமல் சுயமாக ஓடக்கூடிய காரினை அமெரிக்காவின் கலிபோனியா மாணிலத்தில் கூக்குள் நிறுவனத்தின் சொப்வெயார் பொறியிலாளரான செமஸ்டின் கண்டுபிடித்துள்ளனர் அத்துடன் அதனை ஓடவைத்தும் பரீசோதனை செய்தும் பார்த்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிட வேண்டும். காரின் மேல்பரப்பில் பொருத…

Read more....

இலங்கையில் உலக கின்னஸ் தேனீர் சாதனை!

உலகில் பல்வேறுபட்ட நாடுகளில் பல சாதனைகளை புரிந்த வண்ணம் இருக்கிறார்கள். ஆனால் கடந்த காலங்களில்  மனித உரிமை மீறல்கள் தொடர்பான பல சாதனைகளை நிகழ்த்தி வந்த காலம் மாறி இப்போது அதுவும் கின்னஸ் சாதனை புரிய முன்வந்துள்ளது என்பதையிட்டு நானும் ஒரு இலங்கையன் என்ற வகையில் மகிழ்ச்ச…

Read more....

தமிழ் மொழி கற்போம் பாடம் - 01

இன்றைய காலகட்டத்தில் நாங்கள் பல்வேறுபட்ட மொழிகளின் தேர்ச்சி பெற்றுருந்தாலும் நாங்கள் எந்த மொழியை தாய் மொழியாக கொண்டிருக்கிறோம் அந்த மொழியில் தேர்ச்சி பெற்றிருப்பது சாலச்சிறந்ததாகும். அப்போது தான் அவர் அரச மற்றும் ஏனைய துறைகளில் தன்னை நிலைநிறுத்த முடியும் என்பதும் நாங்க…

Read more....