Education

it is contains as Exam, Scholarship, paper, semester, primary, Grade 5, NIE, Tamil, Environment, English, Mathematics, Grade -1, Grade 2, Model, Results, Marks

Full Width CSS

LightBlog

31 ஜூலை, 2010

உங்களுக்கு என்ன சந்தேகம் இருக்கு

Tamilvoce.com  logo
         
               இனைய உலகில் பல துறைகளைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர்.
நிறையத் தெரிந்தவர்களும்,ஒன்றுமே தெரியாதவர்களும் இருக்கின்றார்கள். இந்த தெரிந்தவர்களைக் கொண்டு தெரியாதவர்களுக்கு தெரியவைக்கவே பல தளங்கள் இருக்கின்றன. அதுதான் கேள்வி பதில் தளங்கள் . எமக்கு ஏதாவது சந்தேகமா? இனையத்தில் தேடியும் பதில் கிடைக்க வில்லையா? உடனே Forum கள் மற்றும் Yahoo Answer ,Wiki answer,Google Answer  போன்றவற்றில் எமது கேள்வியை பதிவுசெய்வதன் மூலம் அதற்கு விடையைப் பெற்றுக் கொள்ளமுடியும். உங்கள் கேள்விக்கான விடை தெரிந்தவர்கள் பதிந்து விட்டு செல்வார்கள்.
      அங்கே ஆங்கிலத்தில்தான் அனைத்தும். தமிழிலும் இதுபோன்ற தளங்கள் இருக்கின்றன. புதிதாக கீழே உள்ள  தளமும் கேள்விகளைக் கேட்பதற்காக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.  இத்தளத்தில் நீங்கள் உறுப்பினர் ஆவதன் மூலம் கேள்விகளை கேட்கவோ, பதில்களை வழங்கவோ முடியும். நீங்கள் கேள்விகள் கேட்கும் பதில்கள் அளிக்கும் ஒவ்வோரு சந்தர்ப்பத்துக்கும் உங்களுக்கு (Star Points) புள்ளிகள் வழங்கப்படும். வலைப்பதிவாளர்கள் பதிவுகள் எழுத தலைப்புக்கள் இருந்தால் போதும். தலைப்பை வைத்தே பதிவை இலகுவாக எழுதிமுடித்திடலாம். இங்கே சென்றால் நிறைய தலைப்புக்கள் கிடைக்குமே...........!!!!!!


 நான் இங்கே இருக்கிறேன் click here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக