Education

it is contains as Exam, Scholarship, paper, semester, primary, Grade 5, NIE, Tamil, Environment, English, Mathematics, Grade -1, Grade 2, Model, Results, Marks

Full Width CSS

LightBlog

30 ஆக., 2010

எமது Blogger ல் கடிகாரத்தினை இணைத்துக் கொள்வது

மனிதனுடைய வாழ்க்கையில் நேரம் ஒரு பொன்னானது அவனது பலவகையான  வேளைகளை நேரத்தைப் பார்த்து இன்று செய்து கொள்ள அவன் பழகிக் கொண்டான். அவனது நாளாந்த வேலைகள் எல்லாமே உரிய நேரத்திற்கு ஆரம்பித்து உரிய நேரத்திற்கு முடிவடைய வேண்டிய அமைப்பில் அவனுடைய செயற்பாடுகள் இன்று உலகலாவிய ரீதியில் நடந்து கொண்டிருக்கிறது.

என்னுடைய தளத்திற்கு வந்த ஒரு நண்பர் நேரடியாகவே எனக்கு அழைப்பித் தொடுத்து தன்னுடைய தளத்திற்கு உங்களுடைய  தளத்தில் இணைத்துள்ள அந்த கடிகாரத்தினை இணைப்பதற்கு நான் பல்வேறு பிரயத்தனங்கள் மேற்கொண்டும் முடியாத முயற்கொம்பாக இருப்பதாக குறிப்பிட்டார்.

அவர் போன்ற நண்பர்களுக்கும் இன்னும் இது போன்று தங்களுடைய தளத்தில் நேரக்காட்டியை இணைத்துக் கொள்ள ஆசையுள்ள அல்லது எண்ணம் உள்ள ஏனைய சகவாடிகளுக்கு .இந்த இலகுவான கடிகாரம் இணைக்கும் முறையை பகிர்ந்தி கொள்வதில் நான் மட்டில்லா மகிழ்ச்சியடையகிறேன்.

நீங்கள் முதலில் இங்கே சொடுக்கவும்

நான் இலங்கையைச் சேர்ந்தவனாக இருப்பதனால் இலங்கை மற்றும் இந்தியாவின் நேரத்தினை இங்கு கவனத்தில் கொண்டுள்ளேன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உங்களுக்கு பல்வேறு பட்ட வடிவங்களில் உங்கள் தெரிவுக்காக கடிகாரங்கள் காட்சி தரும் அதில் உங்கள் விருப்பத்தினை தெரிவு செய்வதுடன் அது காட்சியளிக்கக்கூடிய அளவினையும் தெரிவு செய்ய வேண்டும் பின்னர் ஏதாவது ஒன்றை தெரிவு செய்து உங்கள் இணைய தளத்தில் இணைத்துக் கொள்ள முடியும் அதற்கான வழிகாட்டல் கீழே தரப்படுகின்றது அவதானமாக கவனிக்கவும்.

படி - 1

இங்கே முதலில் சொடுக்கவும்

இப்போது உங்களுக்கு இது போல் காட்சி தரும்


படத்தில் காட்டியவாறு உள்ள Get analog clock wdget or Get digital Clock widget
அது கீழ் உள்ளவாறு தோன்றும்

படி - 2



படி - 3



படம் -2 ல் காட்டப்பட்டுள்ளவாறு உங்கள் கடிகாரத்தின் அளவினை அதிகரிக்க நீங்கள் Choose Colours & sizes என்பதை சொடுக்கவும்.




உங்கள் கடிகாரத்தினை உங்கள் விருப்பம் போல் தெரிவு செய்த பிற்பாடு மேலே காட்டிய Copy the Code below into your site   கோட்டினை தெரிவு செய்து உங்கள் தளத்தில் கொண்டு ஒட்டவும்.

படி - 4


மேலே காட்டப்பட்டது போல் உங்கள் தளத்தில் வரவேண்டியவாறு அல்லது Blogger ல் வரவேண்டியது போல் நீங்கள் விரும்பும் இடத்தில் கொண்டு ஒட்டி விடவும்.

Open Your Blogger ==> Dashboard ===> Design ===>Add a Gadget ==> HTML/ JavaScript 
மேலே காட்டிய படிகளையும் ஒழுங்குகளை பின்பற்றினால் உங்கள் வுளோக்கரில் மிகச் சரியான கடிகாரம் இயங்குவதை அவதானிக்க முடியும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

இது உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக