இது கணனி திருத்துபவர்களுக்கு முழுமையாக உதவுகின்றது. கணனியில் Driver களை Install செய்யத்தெரியாதவர்களுக்கும் இலகுவாக இதனைப்பயன்படுத்தி Install செய்யமுடியும். இனையத்தில் இருந்து பதிவிறக்கியபின் அக்கோப்பை ஒரு DVDயில் பதிந்து கொள்ளவும். அல்லது ஒரு Vortual CD Drive மூலமும் உபயோகிக்க முடியும்.
( DVD / Vortual Drive) Boot பண்னியவுடன் Auto Run ஆகும் இப்போது Driver Neet to be Installet என்பதில் தேவையான Driver களை காண்பிக்கும். அவற்றை தெரிவுசெய்து பின்னர் Run என்பதில் Click செய்யவும். இபோது உங்கள் கணனிக்குத் தேவையான Driver கள் Install செய்யப்படும்.
இலகுவான முறையில் பாவிக்கக்கூடிய இப்பொதியை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.
[

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக