இப்போது நாம் NIMBUZZ எனும் மென் பொருளை பற்றி தெரிந்து கொள்வோம்
குறிப்பாக இது அயல் நாடுகளில் பணி புரியும் நமது நண்பர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
VOIP என்பதை பற்றி அறிந்திருப்பீர்கள். Voice over Internet Protocol என்பது இதன் பொருள். அயல் நாடுகளில் பணி புரியும் நமது நண்பர்கள் இதை பற்றி அறிந்திருப்பார்கள்.
நமது இடுகையின் நோக்கம் எவ்வாறு இதை கைபேசியில் உபயோகப்படுத்துவது என்பதே.
இதற்கு 3G வசதியுள்ள கைபேசி அவசியம்.
NIMBUZZ எனும் மென் பொருளை உங்கள் கை பேசியில் நிறுவுக.
சுட்டி : http://www.nimbuzz.com/en/
கைபேசியிலோ அல்லது வலைப்பக்கத்திலோ Nimbuzz account register செய்து கொள்ளலாம்.
கைபேசியின் settings இல் New SIP account ஐ திறக்கவும்.
நீங்கள் ACTION Voip customer ஆக இருப்பின் பின் வரும் configuration settings ஐ உள்ளே இடவும்.
சுட்டி : http://www.actionvoip.com/en/sipp.
மற்ற VOIP customer கள் அந்த வலை பக்கத்தில் சென்று configuration settings ஐ
பார்க்கவும்.
இப்போது இந்த SIP Phone மூலம் மலிவாக உலகோடு நீங்கள் உரையாடலாம்.
உங்கள் yahoo மற்றும் google account யும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்.
உங்கள் நண்பர்கள் online இல இருக்கும் போது அரட்டையும் ( வாய்ஸ் chat )

கருத்துரையிடுக
கருத்துரையிடுக