Education

it is contains as Exam, Scholarship, paper, semester, primary, Grade 5, NIE, Tamil, Environment, English, Mathematics, Grade -1, Grade 2, Model, Results, Marks

Full Width CSS

LightBlog

20 பிப்., 2010

மழலையருக்கான வலைப் பக்கங்கள்


நாள் தோறும் நீங்கள் இணையத்தில் நேரம் போக்கிக் கொண்டோ அல்லதுஉருப்படியாக எதாவது செய்து கொண்டோ இருப்பீர்கள்.


குழந்தைகளுக்காக எதாவது வலைப் பக்கங்கள் இருக்கின்றனவா என்று தேடியபோது தான் கிடைத்தது இந்த வலைப் பக்கம்.

http://www.starfall.com/





குழந்தைகளுக்கு ஏற்றவாறு பக்கத்தை வடிவமைத்து இருக்கின்றனர். மூன்று வயது குழந்தை கூட உங்களைப் போல இணையத்தை மேய முடியும் என்று தெரிந்தது.

ஆங்கிலத்தை அறிமுகம் செய்வதற்கும், படிப்பதற்கும் முகவும் உதவியாக இருக்கும்.

மேலும் இதன் சிறப்பம்சம் என்ன என்றால் தினந்தோறும் பக்கங்கள் புதுப்பிக்கப் படுகின்றன.

தமிழில் இந்தமாதிரி வலைப் பக்கம் கிடைக்க வில்லை என்றாலும், மழலையருக்கான நூல்களும் மற்றவையும் கீழ் கண்ட வலைப் பக்கத்தில் கிடைக்கின்றன.

http://www.tamilvu.org/coresite/html/cwhomepg.htm




உங்கள் குழந்தைகளுடன் முயற்சி செய்து பாருங்களேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக