எனது முதல் பதிவில் Nimbuzz எனும் மென் தொகுப்பைப் பற்றி அறிமுகம் செய்து இருந்தேன். அது கை பேசிக்கான மென் பொருள் பற்றியது.
இப்போது அதே மென்பொருள் நிறுவனம் வெளியிட்டு இருக்கும் கணினிக்கான மென்பொருள் பற்றி சொல்லப் போகிறேன்.
நம்மில் பல பேர் Yahoo, Googgle, MSN மற்றும் AIM ஆகியவற்றில் கணக்கை வைத்து இருப்போம்.
ஒவ்வொன்றுக்கும் தனியான மென் பொருட்களை நிறுவியாக வேண்டும்.
அல்லது Pidgin, Mirinda, Trillian Astra போன்ற எதாவது All in One ஐ பயன் படுத்த வேண்டும்.
அப்படி இருந்தாலும், அந்த அந்த அரட்டை மென்பொருள் மூலம் செய்ய முடியும் எல்லாமும் இதில் செய்ய முடிவதில்லை. உதரணத்திற்கு ஒலி ஒளி அரட்டை ( Video Chat ).
இவை எல்லாம் இந்த Nimbuzz இல் செய்ய முடிவதுடன், கூடுதலாக SIP போன் மூலம், இதர தொலை பேசிகளிலும் தொடர்பு கொள்ள முடியும்.
( அதற்கு உங்களுக்கு எதாவது VOIP Provider இடமிருந்து SIP கணக்கு இருக்க வேண்டும்.
அதாவது அரட்டை கணக்குகளை மட்டுமல்லாது VOIP கணக்குகளையும் சேர்க்க முடியும்.
மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளையும் சேர்க்க முடியும்.
அதாவது ஒரு கணக்கை sign off செய்யாமல் மேலும் அதிக கணக்குகளில் sign on
கருத்துரையிடுக
கருத்துரையிடுக