மன்தர்களில் பல ரகமானவர்கள் உள்ளார்கள் அவர்களை புரிந்து கொள்வதும், தெரிந்து கொள்வதும் சிரமமான காரியாமாகத்தான் எங்களுக்கு இருக்கும்.
நாங்கள் ஒரு நண்பனுடனே பல வருடங்கள் பழகி அவர்களின் பல்வேறுபட்ட கோணங்களை அறிந்து கொண்டாலும் பல தடவைகள் அவர்களின் கேளிக்கைகளால் நாங்கள் அவமானப்படுத்தப்பட்டு பின்னர் அதனை நினைத்து சந்தோஷப்படும் நிகழ்வுகளும் எம் வாழ்வில் நடந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.
பள்ளித் தோழர்கள், பல்கலைக்கழத் தோழர்கள், குடிக்க பழகிய தோழர்கள், கும்மாளம் அடிக்கும் தோழர்கள் எத்தனை வகையான தோழர்கள் இது மட்டுமா இவ்வாறான தோழர்களுடன் பழகும் போது ..........................
அவர்களின் குரல் எங்களை கவர்ந்தால் அவர்கள் மீது ஈர்ப்பு வருவதும் இயல்பு. என்னுடைய நண்பர் ஒருவரின் குரல் அமுதத்தில் மயங்கிய பெண் ஒன்று அவரின் எதிர்கால வாழ்க்கைத் துணிவியாக மலர்ந்த சம்பவங்களும் உள்ளன.
இன்று இந்த பல்வேறுபட்ட குரல் மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு நாங்களும் நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை நாங்களும் பல தடவை அனுபவித்துப் பார்க்கலாமே!...............
ஆகவே நாங்கள் இணையத்தில் அரட்டை அடிக்கும் போது எங்களுடைய குரலை கம்பிரமாகவும், நளினமாகவும் மாற்றி அமைக்கும் மென்பொருள் தொடர்பாக உங்களுக்கு ஒரு மென்பொருளை தரப்போகின்றேன்.
எனவே, இந்த ”மிமிக்கிரி” நாடகத்தை உங்கள் வீட்டில் அரங்கேற்றிய பின்னர், உங்கள் நண்பர்களிடமோ, காதலியிடமோ, உறவினர்களிடமே மேடையேற்றிப் பாருங்கள் எத்தனை நாட்கள் இந்த நாடகங்கள் வெற்றிகரமாக ஓடுகின்றது என்று .......................
நீங்கள் வீட்டில் இருந்து கொண்டு ஆண், பெண் இருவரினதும் குரலிலும் பாடி உங்களையே ஆச்சரிப்படுத்திப் பாருங்கள்............................
உங்கள் கணினியில் நேரத்தைச் சொல்லுவதற்கக்கூட நீங்கள் இதில் பேசு பேச வைக்க முடியும் என்பதும் மற்றொரு சிறப்பாகும்...............................
மற்றும் Alaram Clock என்பதில்போய் வுங்கள் கணினியில் அலாரத்திற்கு சொந்தகுரளிலேயே பேசி அலாரமாக மாற்ற முடியும் மற்றும் கணினியில் அலார்ட் சௌண்டும் அமைக்கமுடியும்.
உங்கள் கணனியில் நிறுவதற்கு திரையில் இருக்கும் அதனை icon கிளிக் பண்ணி பின்னர் உங்களுக்கு கிடைக்கும் மெனுவும் ஏதாவது பேசி பதிவு செய்து கொள்ளவும்.
.
அடுத்து next கொடுக்கவும்..................
இதில் record என்று இருப்பதில் சிறிது நேரம் பேசியபின் next செல்லவும் . இப்போது உங்கள் குரலை தயார் செய்யும்.
finish வழங்கி விடயத்தை முடிக்கவும்
அடுத்து அதன் Windows திறந்து கீழ் உள்ளது போல் காட்சி தரும்..........
சாட்(chat)பண்ணும்போது இதையும் திறந்துகொள்ளவும்.இதில் மேலே listen என்று இருப்பதில் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் பேசுவதை நீங்ககே கேட்கலாம்.தேவை இல்லை என்றால் அதிலேயே பருபடியும் கிளிக் செய்யவும் எதிர் தரப்புக்கு மட்டும் கேட்கும்.
மேலே காணப்படும் Windowsல் இருக்கும் குரல் வகையை தெரிவு செய்து அதில் நீங்கள் வித்தியாசமான பல்வேறு வடிவங்களில் பேச முடியும் என்பது திண்னம்.
முதலில் நீங்கள இங்கே கிளிக் பண்ணவும் .........................
Next.......... Click here
கருத்துரையிடுக
கருத்துரையிடுக