Firefox-சை வேகமாக இயக்க

3.0 மற்றும் அதற்கு அடுத்துள்ள Version-ய் இதன் மூலம் 30% சதவீதம் வரை வேகமாக இயங்கவைக்க கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றலாம்.




Firefox-சை Open செய்து அட்ரஸ்பாரில் about:config என்று தட்டச்சி செய்யவும்.



திரையில் I'll be careful,I promise! என்று வரும் பட்டன் மீது கிளிக் செய்யவும்.







Filter Bar-ல் கீழ்கண்டவற்றை தட்டச்சி செய்து அதன் Value-வை false ஆக இருப்பதை true ஆக மாற்ற வேண்டும்.



1.network.http.pipelining



2.network.http.poxy.pipelining



3.network.dns.disableIPV6



4.plugin.expose_full_path



5.network.http.pipelining.maxrequests என்பதன் Value-வை 4 லிருந்து 8 ஆக மாற்ற வேண்டும்.







பின்பு ஒரு முறை Firefox-சை Restart செய்து பயன்பாடுத்தினால் கூடுதல் வேகம் நமக்கு கிடைக்கும்.

கருத்துரையிடுக