ஜிமெயில் நுட்பங்கள் - படங்கள் & பைல்களை நேரடியாக அட்டாச் செய்வதற்கு.

ஜிமெயிலில் பைல்கள் மற்றும் படங்களை Drag & Drop முறையில் இணைக்கும் வசதியை முன்னரே அறிமுகப்படுத்தியிருந்தது. அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி பார்க்கலாம்.





இதற்க்கு முன்னர் கோப்புகளை இணைக்க அந்த கோப்பு இருக்கும் இடத்தை தேர்வு செய்து இணைக்க வேண்டும். ஆனால் தற்போது Drag and Drop வசதி மூலம் இணைக்கலாம். அதாவது கோப்பை நமது மௌஸ் வைத்து தேர்வு செய்து இழுத்து கொண்டு வந்தாலே போதும்.





இதற்க்கு வசதியாக முதலில் உங்கள் Compose window வை தனியாக திறந்து கொள்க. இதற்கு Shift + Compose Mail என்பதை கிளிக் செய்யவேண்டும். பின் இணைக்க வேண்டிய கோப்பை இழுத்து கொண்டு வந்து விட்டாலே போதும் அதுவே இணைந்து விடும்.



படங்களை நேரடியாக இணைக்க முதலில் உங்கள் Compose window வை தனியாக திறந்து கொள்க. இதற்கு Shift + Compose Mail என்பதை கிளிக் செய்யவேண்டும். பின் இணைக்க வேண்டிய புகைப்படங்களை இழுத்து கொண்டு வந்து விட்டாலே போதும் அதுவே இணைந்து விடும்.

கருத்துரையிடுக