Education

it is contains as Exam, Scholarship, paper, semester, primary, Grade 5, NIE, Tamil, Environment, English, Mathematics, Grade -1, Grade 2, Model, Results, Marks

Full Width CSS

LightBlog

1 மே, 2010

உலக தமிழ் செய்தி களை ஒரே பார்வையில் பார்க்க!


பல இணையதளங்கள் சென்று தமிழ் செய்திகள் பார்ப்தற்கு ஆகும் நேரத்தை குறைப்பதற்க்காக ஒரு இணையதளம் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்த பதிவு.
தமிழ் செய்திகள் படிப்பதென்றால் பல பத்திரிகைகளின் இணையதளங்களுக்குச் சென்று தான் நாம் படிக்க வேண்டும் சில பத்திரிகை இணையதளங்களுக்கு சென்றால் அதன் தோன்றும் நேரம் ( Loading Time) அதிகமாக இருக்கும். இப்படி பல இணையதளங்களுக்கு சென்று செய்திகளைப் பார்க்கும் போது சில நேரங்களில் நமக்கு சலிப்பு வந்துவிடும். முக்கியச் செய்திகளை ஒரே இடத்தில் பார்க்க புதிதாக ஒரு இணையதளம் வந்துள்ளது. தினமலர் பத்திரிகையில் இருந்து கூகுளின் தமிழ் செய்திகள் வரை அத்தனையும் உடனுக்குடன் நேரடியாக ஒரே தளத்தில் இருந்து கொண்டு நாம் தெரிந்து கொள்ளலாம்.  தமிழ் உள்ளங்களைத் திருடும் இதன் இணையதள முகவரி: http://www.thiruda.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக