1. இன்னும் தியேட்டரிலேயே ரிலீஸ் ஆகாத "X-Men Origins: Wolverine" என்ற ஆங்கில படத்தை திருட்டுத்தனமாக இன்டெர்நெட்டில்

2. இன்டெல் அறிமுகப்படுத்திய கடைக்குட்டி "ATOM Processor"

3. Web Browser மார்க்கெட் ஷேர், மார்ச் 2009 :
ஃபயர்ஃபாக்ஸ் 22%,
ஆப்பிள் சஃபாரி 8%
கூகிள் க்ரோம் 1%
ஓபரா 0.7%
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 67%
4. இன்டர்நெட்டில் தற்போது சுமார் 23 கோடி வலைத் தளங்கள்

5. அடுத்து வரப் போகும் ஓபன் ஆபீஸ் 3.1 சுமார் 100 மொழிகளை
support செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6. ஐரோப்பா கண்டத்தில் மட்டும் ஃபயர்ஃபாக்ஸின் மார்க்கெட் ஷேர்

7. 2008 CPU மார்க்கெட் ஷேர்: இன்டெல் 82 %, AMD 12 %.

8. நெட்புக் கணினிகளில் பயன்படுத்தப்படும் இன்டெலின் ATOM

9. குட்டிக் கம்பெனிகளுக்கு குட்டி சர்வர் - வெறும் 15 user லைசன்ஸோடும், குறைக்கப்பட்ட் வசதிகளோடும், "Windows Server Foundation" என்று பெயரிடப்பட்ட

10. Send கொடுத்த ஈமெயிலை திரும்பி வா என்றால் வருமா? வரும் என்கிறது ஜீமெயில் லேப்ஸ்!

11. உங்கள் வெப் ஈமெயிலில் POP3 support இருந்தால், மெயிலை Thunderbird போன்ற ஈமெயில் client மூலம் டவுன்லோடு செய்துவிட்டு நெட் கனக்ஷனை கட் செய்து கொள்ளலாம். அப்புறம் அந்த மெயிலை கனக்ஷன் இல்லாமலேயே படித்துக் கொள்ளலாம். Dial up கனக்ஷன் இருப்பவர்களுக்கு இந்த feature உதவும்.

நான் மணிக்கணக்காய் browse செய்து சேர்த்த விஷயங்களை ஒரே நிமிடத்தில் படித்து விட்டீர்கள். அறிவாளி அண்ணே நீங்க !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக