Education

it is contains as Exam, Scholarship, paper, semester, primary, Grade 5, NIE, Tamil, Environment, English, Mathematics, Grade -1, Grade 2, Model, Results, Marks

Full Width CSS

LightBlog

28 அக்., 2009

அதிவேக வயர்லெஸ் இன்டர்நெட்

மொபைல் நிறுவன உலகில் புதுவரவாக வந்துள்ள எம்.டி.எஸ் தொலைதொடர்பு நிறுவனம் 3.1 எம்பிபிஎஸ் திறனுடைய அதிவேக வயர்லெஸ் இண்டர்நெட் இணைப்பை அறிமுகப்படுத்துகிறது.

இதுகுறித்து நிறுவன உயர் அதிகாரி அளி்த்துள்ள பேட்டியில், தங்கள் நிறுவனம் வழங்க உள்ள இந்த சேவை, மற்ற நிறுவனங்கள் வழங்கும் வயர்லெஸ் ‌சேவையை விட 20 மடங்கு விரைவானதும், பிக்ஸ்ட் லைன் இன்டர்நெட் இணைப்பை விட 10 மடங்கு விரைவானது என்று அவர் தெரிவித்தார்.

இந்த சேவை 3ஜி மொபைல் சேவைக்கு மிகவம் பயனுள்ளதாக அமையும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பிஎஸ்என்எல், டாடா இண்டிகாம் மற்றும் ரிலையன்ஸ் தொலைதொடர்பு நிறுவனங்கள் ஏற்கனவே 3ஜி மொபைல் போன்களை அறிமுகம் செய்துள்ளது குறிப்பி‌டத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக