எல்லா இணைய தளங்களிலும் தமிழில் தட்டச்சலாம்

இணையத்தில் தமிழில் டைப் செய்வது என்பது இன்னும் முழுமை பெறாத விசயமாகவே இருக்கிறது. பெரும்பான்மையான வலைப்பதிவர்கள்  NHM Writer உபயோகித்து தமிழில் டைப் செய்து வருகிறார்கள்.  NHM Writer  உபயோகித்து எங்கு வேண்டுமானாலும் தமிழில் டைப் செய்யலாம். எளிமை காரணமாக அதிகமானோர்  G…

Read more....

ஜிடாக்கில் விரைந்து செயல்பட குறுக்குவழி விசைகள்

இணையத்தில் தகவல் தொடர்புக்கு ஈமெயில் எவ்வளவு முக்கியமோ அந்த அளவு சாட்டிங் வசதிகளும் முக்கியம் பெறுகிறது. உடனுக்குடன் பதில் அளித்து கதை பேசுவது என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. யாகூ, லைவ் போன்றவை இருந்தாலும் ஜிடாக் உபயோகிப்பவர்களும் அதிகம் இருக்கிறார்கள்.. சாட்டிங…

Read more....

மைக்ரோசாப்ட்டின் இலவச ஆண்டிவைரஸ் மொர்ரோ

தனிப்பட்ட உபயோகங்கள், வர்த்தக தேவைகள் என்று கணினியை உபயோகிக்கும் போது அதன் பாதுகாப்பு முக்கியமாகிறது. வைரஸ், டிரோஜன், ஸ்பைவேர் என்று கணினியின் பாதுகாப்பு கேள்விக்குரியதாகவே உள்ளது. இயங்குதளங்களுக்கு (Operating System) இருக்கும் தேவைகளை போலவே ஆண்டிவைரஸ் மென்பொருள்களுக…

Read more....

'அப்புறமா படிக்க' பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சி

இணையத்தில் உலவிக்கொண்டிருக்கும் போது காணும் பக்கங்களை உடனுக்குடன் அனைத்தையும் படிப்பது இயலாத காரியம். சில முக்கிய பக்கங்களை பின்பு படிக்கலாம் என்று குறித்து வைக்கலாம். இது போன்ற தருணங்களில் பயர்பாக்சில் புக்மார்க்ஸ் உபயோகிப்பதுண்டு. இதில் என்ன பிரச்சினை என்றால் படி…

Read more....

தரவிறக்கங்களை நிர்வகிக்க இலவச மென்பொருள்

பின்னூட்டத்தில் கணேஷ்பாபு  குறைந்த வேகம் கொண்ட இணைய இணைப்புகளில் கோப்புகளை தடையின்றி தரவிறக்குவதற்கு மென்பொருள் சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பி இருந்தார். பெரும்பாலானோருக்கு இது போன்ற மென்பொருள்கள் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. இணையத்தில் புதிதாக நுழைபவர்களுக்காக இதை …

Read more....

ஹார்ட் டிஸ்க் பார்டிசன்களை எளிமையாக நிர்வகிக்க

முதலில் பார்டிசன் என்றால் என்ன என்பதை பார்ப்போம். கணினியில் உள்ள ஹார்ட்டிஸ்க் பெரிய கொள்ளளவில் வரும் போது அதனை நம் வசதிக்கேற்ப வெவ்வேறு அளவுகளில் பல பகுதிகளாக பிரித்து கொள்ளலாம். அதுதான் பாடிசன் எனப்படுகிறது. புரியும் படி சொல்ல வேண்டுமெனில் கணினியில் ஹார்ட்டிஸ்க் 80…

Read more....

கணினியை இணைய வழங்கியாக மாற்றுதல்

கோப்புகளை பகிர கணினியை இணைய வழங்கியாக மாற்றுதல் . உங்களின் தனிப்பட்ட புகைப்படங்கள், கோப்புகள், பாடல்கள் வைத்து உள்ளீர்கள். அவற்றை உங்கள் உறவினர் / நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்கள். கோப்பு பகிரும் தளங்கள் (File Sharing Sites) , பிகாஸா போன்ற புகைப்படம் பக…

Read more....

மொத்தமாக கோப்புகளின் எக்ஸ்டன்சனை மாற்ற

பின்னூட்டம்   ஒன்றில்  blug Sys  என்ற நண்பர் தனக்கு நேர்ந்த பிரச்சினைக்கு தீர்வு கேட்டு இருந்தார். அவரது கேள்வி இதுதான் "புது வகையான வைரசால் தனது கணினியில் இருந்த MP3 பாடல் கோப்புகள் எக்ஸ்டென்சன் .mp3 ல் இருந்து .jpg யாக ( analmele.mp3 = analmele.jpg ) மாறி வி…

Read more....

பிளாக்கின் வாசகர்களை அதிகரிக்க, நிரந்தரமாக்க

பதிவுலகில் வலைப்பதிவு எழுதுவோர் ஒவ்வொருவருக்கும் தனி காரணம் உண்டு. சிலர் பொழுதுபோக்கிற்காக எழுதுவோர். சிலர் தன் வாழ்வின் தடயங்களை பதிய எழுதுகின்றனர். சமூகம் குறித்தும், திரைத்துறை குறித்தும் தங்கள் பார்வையை பதிவிடுகிறார்கள். என் போன்று சில பதிவர்கள் கற்று கொண்ட விச…

Read more....

ஹார்ட்டிஸ்க் இட பற்றாகுறை - பெரிய கோப்புகளை கண்டறிய

கணினி வாங்கும் பொழுது நீங்கள் போதுமான கொள்ளளவு கொண்ட ஹார்ட்டிஸ்க் வாங்கி இருப்போம். பெரும்பாலானோர் வீடியோ , மென்பொருள்களை தரவிறக்கி உபயோகித்து விட்டு அவற்றை அளிக்க மறந்து இருப்போம். நாளடைவில் பாடல்கள், வீடியோ கோப்புகள், மென்பொருள்கள் என்று பெரிய கோப்புகளால் ஹார்ட்ட…

Read more....

மொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க

இணையத்தில் பதிவுகளை வாசித்து கொண்டிருக்கும் போது பதிவர் டாக்டர். புருனோ அவர்களின் பயணங்கள் பிளாக்கில் மொபைல் போனில் அவர் பிளாக்கை பார்ப்பது பற்றி எழுதியிருந்த இடுகை  கண்ணில் பட்டது. முன்பு என்னுடைய சோனி எரிக்சன் மொபைலில் தமிழ் தளங்களை பார்ப்பதில் எழுத்துரு பிரச்சின…

Read more....

இணையதளங்களை மொழி மாற்றிப் படிக்க

பிற மொழியில் உள்ள இணையதளங்களை,வலைப்பதிவுகளை தமிழிலும் ,தமிழில் உள்ள இணையதளங்களை,வலைப்பதிவுகளை பிற மொழியிலும் மாற்றிப் படிக்க ............ அதற்கான  இணையதளம்  கீழ்கண்டது http://girgit.chitthajagat.in/

Read more....

இணைய தளமும் பேசும்!

நாம் டைப் செய்யும் வார்த்தையை அப்படியே பேசுகிறது இந்த இணையதளம்  http://www.oddcast.com/home/demos/tts/f ... rame1=talk  இதற்குள் சென்று வார்த்தையை டைப் செய்து விட்டு பேசு என்ற மெனுவில் கிளிக்கினால் போதும். திரையில் இருக்கும் அனிமேஷனில் மனிதன் போன்று உருவாக்கப்பட்டுள்ள…

Read more....