22 செப்., 2010
பணம் சம்பாதிக்க வழியா! இல்லை? வாருங்கள் இங்கு!
இன்றைய காலகட்டத்தில் மனிதனின் பல்வேறு தேவைகளின் பொருட்டு ”திரை கடல் ஓடியும் திரவியம் தேடிக் கொண்டிருக்கிறான்” . அவனுடைய இளமைப்பருவத்தில் பெற்றோரின் கவனிப்பில் இருந்து மற்றும் குடும்ப நிலைமைகளிலும் பலர் உழைக்க வேண்டும், உழைக்க வேண்டும் வேண்டும் என்று ஊரை இரண்டாக்கும் உங்களும் இல்லையாமலும் இல்லை!
நான் உழைத்தவற்றை தங்களால் சரியாக அனுபவிக்கவும் தெரியாதவர்களும் இந்த உலகில் தான் இருக்கிறார்கள். பணம், பணம் அது எங்கே இருக்கு என்று ஓடி ஓடி அழுத்தவர்களும் இருக்கிறார்கள், பணத்திற்காக கொள்ளை, கொலை, மோசடி எவ்வாறான பல்வேறு மக்களை கவர்ந்து இழுத்து பணம் இல்லை என்றால் வாழ்க்கையில் வசந்தம் இல்லை என்றும் அலைந்து திரியும் நபர்களை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே எமது முன்னோர் பாடி வைச்சிருக்கான் நமக்கு பணத்திற்காக அலைந்து திரியும் பெற்றோர். தங்களுடைய பிள்ளைகளை சரியான முறையில் கவனிக்காமல் அது கெட்ட நடத்தைகள் என்று பல்வேறுபட்ட நடவடிக்கைகளில் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் கேள்விப்படும் போது வேதனையாகத்தான் இருக்கிறது.
என்னைப் பொறுத்த மட்டில் அந்தப் பணம் அளவோடு இருப்பது சிறந்ததும் அத்துடன் அதனை தேடிய அந்த நபர் அனுபவிப்பதும் தான் அதனை விட மேலும் சிறந்தது.
நானும் நீண்ட நாட்களாக இணையத்தில் பணம் சம்பாதிக்க முடியும் முடியும் என்று கூவித்திரிகிறார்கள் எங்கே அது என்று அலையும் போது என்னுடைய கண்களுக்கு பட்ட ஒரு தளத்தினை உங்களுக்குத் தரப் போகிறேன்.
உங்களுக்கும் திறமையிருந்தால் நீங்களும் உங்களுடைய டெலிபோன் பிள், தன்னீர் பிள், பொக்கட் மணி என பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தலாம் மற்றும் நீங்கள் இணையத்தில் இணைந்து ரசிக்கக்கூடிய பல்வேறுபட்ட விடயங்களுக்கு அவர்கள் டொலர் கணக்கில் கேட்பார்கள் நாங்கள் இதனை வழங்கி எங்களுடைய தேவையைப் போக்கலாமே.
பின்னர் எனக்கு உங்கள் விமரசனத்தை கூறுங்கள்
Recommended Articles
- பொது
அனைவராலும் அதிகமாகப் பயன்படுத்தப் கணினி விடயம்Dec 29, 2010
உலகில் அதிகமாக உபயோகிக்கப்படும் மென் பொருட்கள். உலகில் அதிகமாக உபயோகிக்கப்படும் மென்பொருட்கள், சமூக இணையத்தளங்கள் மற்றும் இதர சேவைகளின் பாவனையாளர்...
- பொது
உலக எயிட்ஸ் தினம் டிசம்பர் - 1 - 2010Dec 01, 2010
மனித நாகரீகத்தில் மனிதன் முதிர்ச்சி பெற்றாலும் அவனால் சில நடவடிக்கைகளை விடாமல் இருக்க முடியாதுள்ளது. இதனால் இவன் பெற்றுக் கொள்ளும் இன்பங்களும், துன்...
- பொது
எதனை கூடுதலாக பயன்படுத்துகிறார்கள்Nov 07, 2010
இன்று உலகில் பல்வேறு பட்டவர்கள் கணினியை பயன்படுத்துகிறார்கள், பல தேவைகளுக்காகவும் பயன்படுத்துகிறார்கள் எல்லோரும் ஒரே விதமான தேவைகள் உடையவர்கள் அல்ல என...
- பொது
2012 ஆம் ஆண்டில் தாக்க இருக்கும் சூரியச் சூறாவளிOct 26, 2010
----------------------------------100மில்லியன் ஹைட்ரஜன் குண்டுகளின் சக்தி கொண்ட மிகப்பெரிய சூரியப்புயல் ஒன்று 2012ஆம் ஆண்டு ஏற்படும் என்றும் இதனால் பூ...
Newer Article
எச்சரிக்கை! எச்சரிக்கை! புதிய வைரஸ் எச்சரிக்கை!!!
Older Article
அழகுகள் ஆயிரம், ஆயிரம்
Tagged In:
பொது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக