21 செப்., 2010
அழகுகள் ஆயிரம், ஆயிரம்
மனிதனது சிந்தனைகள் ஆளுக்கு ஆள் வேறுபட்டு காணப்படுவது அவது இயல்பு அதிலும் தங்களுடைய கடந்த கால வாழ்க்கையை சில நேரங்களில் நினைவு கூறும் போது அவனுக்குள்ளே சிரித்துக் கொள்வான். அத்துடன் ஒவ்வொரு பேரும் தங்களைப்பற்றி கற்பனையில் இருக்கும் உருவங்களை, எண்ணங்களை இன்னொரு நபரிடமோ, அல்லது தனக்குப்பிடித்த ஒரு இதயத்திடமோ அதனை அழகான சித்திரங்களாக அவனால் காணப்பிக்கப்பட்டால் அவனது உள்ளத்தில் மகிழ்ச்சி கிடைப்பது போல் உணர்வான்.
இந்த வகையில் திருமண நிகழ்வுகள், பிறந்த நாள்வாழ்த்து நிகழ்வுகள், மற்றும் பருவவயதோடு தொடர்பான நிகழ்வுகள் இவ்வாறான பல்வேறு பட்ட கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகள் எமது கடந்த கால வாழ்வின் உருவங்களை அசைபோட்டு மீ்ட்டிப்பார்க்க உதவும் எனலாம்.
சந்தோஷமாக இருக்கும் கனவன் தன் மனையின் புகைப்படத்தை அழகான முறையில் பிரதி எடுத்து அல்பத்தில் இட்டு அழகுபார்க்கும் கனவரும் இருக்கிறார்கள். தனது கனவனின் உருவத்தினை அழகான முறையில் அல்பத்தில் இட்டு அழகு பார்த்து ஆனப்படும் மனைவிமார்களும் உள்ளார்கள்.
ஏன்................... தன்னுடைய காதலன், காதலையை பிரிதோடு வழியில் எடுத்து வைத்துக்கொண்ட புகைப்படங்களை எடுத்து இருவரும் ஒன்றாக இருப்பது போல் இணைத்துப்பார்த்து அதற்கு அழகான கோலம் போடும் இளமைப் துாண்டிகளும் இருக்கிறார்கள்.
நாணும் என்ன ................... விதிவிலக்க இங்கு காணப்படும் இந்த போட்டோ என்னுடைய கலைக்கு உதாரணம் சொல்லும்.
இவ்வாறு எங்களுடைய புகைப்படங்களை அழகான புகைப்படங்களாகப்பார்த்து அதனை கடந்து பட் ட நாள்களில் ரசித்து ரசித்துப்பார்க்கவும், உங்களுடைய புகைப்படங்களை ரசிக்கும் அடிப்படையில் அமைக்க வேண்டும் அல்லவா!
அதற்காக வேண்டித்தான் நான் உங்களுக்கு இந்த மென்பொருள் பயன்படப் போகின்றது. இதனைப்பயன்படுத்தி உங்கள் குழந்தைகள், திருமணப்போட்டோக்கள், பிறந்த நாள் போட்டோக்களை கோலம் போட்டுப் போருங்கள் அந்தக் பொப்பில் உள்ள பழம் எவ்வாறு உள்ளது ?
இங்கே உங்கள் மென்பொருள்...............
இது உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆலோசனைக் கோலத்தினை தாருங்கள்
நன்றி
Recommended Articles
- Software
Easy to write the Latter and any sentanceOct 16, 2010
நாங்கள் நாளாந்தம் பல்வேறு தேவைகளுக்காக கடிதங்கள், வசனங்கள் வேறு தேவைகளுக்காக ஆங்கிலத்தைப் பயன்படுத்தின்றோம். அவ்வாறு பயன்படுத்தும் போது அது எங்களை அறி...
- Software
How to change our voice as Male or female ect...Oct 06, 2010
மன்தர்களில் பல ரகமானவர்கள் உள்ளார்கள் அவர்களை புரிந்து கொள்வதும், தெரிந்து கொள்வதும் சிரமமான காரியாமாகத்தான் எங்களுக்கு இருக்கும். நாங்கள் ஒரு நண்பனு...
- Software
How to recover permanently deleted filesOct 03, 2010
என்னோட நண்பர் ஒருவர் எனக்கு அலைபேசி ஊடாக தொடர்பினை மேற்கொண்டு ” ஒரு உதவி செய்ய முடியுமா என்று கோட்டார். அதற்கு நான் சொன்னேன் என்னால் முடிந்தால் நிச்சய...
- Software
தடுப்போம், தடுப்போம் பிள்ளைகளிடமிருந்து சில விடயஙகளை!Sept 25, 2010
கட்டாரில் இருக்கும் இலங்கை நண்பர் ஒருவர் ஒன்லைனில் தொடர்பு கொண்டு எனது வீட்டில் கணனியை நான் ரீம் வீவர் கொண்டு அவதானித்தேன் அதில் பல்வேறுபட்ட சிறுவர்கள...
Tagged In:
Software
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக