Education

it is contains as Exam, Scholarship, paper, semester, primary, Grade 5, NIE, Tamil, Environment, English, Mathematics, Grade -1, Grade 2, Model, Results, Marks

Full Width CSS

LightBlog

31 ஆக., 2010

Fonts மூலம் நாங்கள் எழுத்தணி படைப்போம்

கலைகளுக்கு அழகு சேர்ப்பது அந்த கலைக்கே பெருமை சேர்ப்பதாகும். அது மனிதனின் இரசனையை பல்வேறு வகையில் தாக்கத்தினை செலுத்துவது என்பதும் உண்மை தான். நாங்கள் பல்வேறுபட்ட கற்பனைகளை வெளிப்படுத்துவதற்கு எங்களிடம் காணப்படுகின்ற கற்பனைகளை ஒரு முகப்படுத்தி அதனை செயற்படுத்து தோன்ற வைக்கும் போது ஆஹா! இது இவ்வாறான அழகா என தன் மூக்கில் விரலை வைக்க அவனுக்கு அது துாண்டுதலாக அமைகின்றது.

இன்று சூழலில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் நாங்கள் பல்வேறுபட்ட வர்ணங்களில் எழுத்துக்கள் வந்து கொண்டுயிருக்கின்றன. அந்த எழுத்துக்களை நாங்கள் அந்த புத்தகத்தை படிக்க வேண்டும்  போல் ஆசை அல்லது எண்ணம் என்றுமே எங்களை ஆட்கொணர்ந்து விடும் என்பதில் எந்த ஐயமுமில்லை நாங்கள் புத்தகங்களை பக்கம் பக்கமாக பல்வேறுபட்ட விடயங்களை எழுதினாலும் அதன் முன்பக்கம் கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதும் இன்று உணரப்பட்ட உண்மையாகவே இருக்கின்றது.

இதற்காகவே நாங்கள் எங்களுடைய வாழ்க்கையில் உருவாக்கும் சிறிய மற்றும் பெரிய ஆக்கங்களுக்கு அதனை பயன்படுத்துவதற்காக இணையத்தில் இலவசமாக கிடைக்கும்

இங்கு நாம்  சொடுக்கவும் மேலும் இங்கு சொடுக்கவும்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக