பொதுத் தகவல் தொழில்நுட்பவியல் - 2009

இலங்கையில் தற்போது உயர்தரப் வகுப்பு மாணவர்களுக்கான பரீட்சைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேளை அவர்களில் சிலர் அந்தப் பரீட்சைக்காக படித்துக் கொண்டிருப்பார்கள் . அவர்களை எண்ணிப் பார்த்தேன் அவர்களுக்கு உதவும் பொருட்டு இந்த வெளியீட்டினை நான் வழங்குவதில் ஆர்வமாகவுள்ளேன். கடந்த ஆண்டு - 2009ம் நடைபெற்ற பரீட்சையில் தகவல் தெழில்நுட்பம் சார்ந்த பாடத்திற்கான வினா பத்திரம் அந்த பாடத்தினை எழுதும் பரீட்சார்த்திக்காக இங்கே

General Information Technology 2009 Exam Paper in Tamil [SriLanka] [GIT]

கருத்துரையிடுக