+ உங்களிடம் கூகுளின் ( Ad sence, Buzz, Blogger, Gmail, Type Pad, Word Press, Youtube, ) தளங்களில் அக்கவுன்ட் இருக்கலாம். இவை எல்லாவற்றுக்கும் ஒரே நுழைவாயில் வேண்டுமா? செல்லுங்கள் https://www.google.com/accounts/ - இங்கே அனைத்துப்பணிகளையும் இலகுவாக மேற்கொள்ளலாம்
+ நீங்கள் வேறு கணனிகளில் உங்களது மின்னஞ்சலை பாவித்துவிட்டு செல்லும் போது கட்டாயமாக Browser ன் Cookis களை அழித்துவிட்டு செல்லுங்கள். அழிக்காவிட்டால் அதனை இன்னுமொருவர் பாவிக்ககூடும். எப்படி ?உங்களது அக்கவுன்டை Sign Out பண்ணாமல் Browser நீங்கள் Close பண்ணியிருப்பீர்கள். அடுத்து வருபவர் தனது மின்னஞ்சலை திறப்பதற்காக www.gmail.com என்று டைப் செய்வார். Cookis களை அழிக்காதபடியால் அது நேராக உங்களது முகப்பு பக்கத்திற்கே அழைத்து சென்றுவிடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
கூகுளின் ஒவ்வொரு (Buzz,Youtube,Blogger ) தளங்களுக்கும் நீங்கள் வெவ்வேறு Username, Password வழங்கியிருந்தாலும் , உங்களது Gmail அக்கவுன்டை கொண்டு அவ்ற்றில் இலகுவாக நுழைந்துவிடலாம்.
தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்தவர்கள் சொல்லித்தாருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக