Education

it is contains as Exam, Scholarship, paper, semester, primary, Grade 5, NIE, Tamil, Environment, English, Mathematics, Grade -1, Grade 2, Model, Results, Marks

Full Width CSS

LightBlog

28 ஜூலை, 2010

நமது சகல Driver CD களையும் மீண்டும் மீட்டுக் கொள்ள

இதனை எழுதுவது என்னைப் பொருத்தமட்டில் ஒரு முக்கியமான விடயமாகக் காணப்படுகின்றது எனலாம். நாளாந்தம் பல்வேறுபட்ட தேவைகளுக்காக நாங்கள் இணையத்தைப் பயன்படுத்துகிறோம். அப்போது எங்களை அறியாமல் அல்லது நாங்கள் நண்பர்களுடைய பென் றைவரை ஏதாவது தேவைக்காக கொண்டுவந்து எங்கள் கணினியில் போடும் போது எங்களை அறியாமல் வைரஸ் எங்களுடைய கணினிக்குள் சென்று விடுகின்றது.

இதனால் எங்களால் முன்னைய வேகத்தில் எங்களுடைய கணினி  இங்காமல் சற்று அல்லது முழுமையான வேகத்தினை பெற்றுக் கொள்ள முடியாமல் உள்ளது. அதற்கு எங்களுக்கு அதனை போமட் செய்து விட்டு மீண்டும் அதற்கு வின்டோஸ நிறுவ வேண்டிய தேவை காணப்படுகின்றது எனலாம் இந்த நேரத்தில் எவ்வாறு அதனை செய்வது அந்த நேரத்தில் நாங்கள் நிறுவியுள்ள எல்லா ரைவர்களும் அழிந்து அதனை தேடி அலைந்து திரிய வேண்டிய தேவை எங்களுக்கு காணப்படுகின்றது.  


நீங்கள் கவலையே படாவேண்டாம் உங்களுக்கு சில மென்பொருள்கள் அதற்குரிய ஏற்பாடுகளை செய்து தருகின்றது. இந்த வகையில் எல்லோராலும் பயன்படுத்தப்படும் அல்லது உங்களுக்கு தெரியாமல் இருக்கும் ஒரு மென்பொருள் தொடர்பாக நான் உங்களுக்கு முழுமையான விளக்கம் தர வேண்டும்.  நான் உங்களுக்கு தரும் இந்த வகையான எல்லா முறைகளையும் கவனமாக செய்து பாருங்கள் நீங்கள் அதனை நிறுவிய பின் அதற்கான சீரியல் இலக்கங்களை கொண்டு அதன் நிஜத்தினைப் பெற்று அதன் ஊடாக முழுமையான பலனைப் பெற்றுக் கொள்ள இங்கே வழங்கப்படும் வீடியோ மூலம் நீங்கள் அதன் லைசன் கீயை கிறாக் செய்து பாவிக்க முடியும்


அதற்கான மென்பொருள் அதனுடான லைசன் கீயினை கிறாக் பண்ணிட இங்கே போங்க Click here


உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு வரவேற்பு அளித்துடுங்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக