1 மே, 2010
லேப்டாப் (மடிக்கணினி) மூடாமல் மானிட்டரை மட்டும் ஆப்(close) செய்ய புதிய வழி
லேப்டாப் (மடிக்கணினி)- ல் சில நேரங்களில் நாம் ஏதாவது தரவிரக்கி கொண்டு இருக்கலாம் அல்லது மானிட்டரின் தேவை அப்போது இல்லாமல் இருக்கலாம் அப்படிப்பட்ட நேரத்தில் நாம் லேப்டாப்-ன் மானிட்டரை மட்டும் எளிதாக மூடலாம் இதைப்பற்றித்தான் இந்த பதிவு.
படம் 1
கனடாவில் வாழும் குமாரசாமி என்ற நண்பர் லேப்டாப்-ன் மானிட்டரை மட்டும் ஆப் செய்ய எதாவது வழி இருக்கிறதா என்று கேட்டு இருந்தார் சில பிரேத்யேகமான லேப்டாப்களி-ல் மானிட்டரை மட்டும் ஆப் செய்யும் வசதி இருக்கிறது ஆனால் பெரும்பாலான லேப்டாப்-களில் கணினியை ஆப் செய்யாமல் மானிட்டரை மட்டும் மூடும் வசதி இல்லை இதற்க்காக கணினி-யை ஆப் செய்யாமல் மானிட்டரை மட்டும் ஆப் செய்யும் வசதியைப் பற்றித்தான் பார்க்க போகிறோம். இதற்க்காக பிரேத்யேகமாக ஒரு மென்பொருள் வந்துள்ளது. ”மான்பவர்” -அதாவது மானிட்டர் பவர் என்பதன் சுருக்கமாகத்தான் மான்பவர் என்று வந்துள்ளது. இந்த மென்பொருளை இந்த சுட்டியிலிருந்து தரவிரக்கி கொள்ளவும்.
இதை தரவிரக்கியதும் இண்ஸ்டால் செய்ய தேவையில்லை உடனடியாக Double Click செய்யவும் படம் 1-ல் காட்டப்பட்டது போல் வந்துவிடும் அதில் “Turn off ” என்ற பொத்தானை அழுத்தி நம் லேப்டாப்-ன் மானிட்டரை மட்டும் ஆப் செய்யலாம். மறுபடியும் மானிட்டர் ஆன் செய்வதற்க்கு “Space ” அல்லது எண்டர் (Enter) கீயை அழுத்தி மானிட்டருக்கு மீண்டும் பவர் கொடுக்கலாம். கண்டிப்பாக இந்த தகவல் அனைவருக்கும்பயனுள்ளதாக இருக்கும்.
Recommended Articles
- Computer Service
எமது கணினியை வேகமாக ஆரம்பிக்க நாம்ம எனன பண்ணலாம்!Aug 22, 2010
நாங்க எதை செய்வதென்றாலும் அத்தனைக்கும் ஒவ்வொரு வழி இருக்குதங்க! வீட்டில் ஒரு புதிய கணினியை வாங்கி தங்களுடைய மகனுக்கு கொடுத்துவிட்டு கொஞ்ச நாள் வந்து&...
- Computer Crash
என்ன இந்த BIOS?Aug 22, 2010
கணினியை இயங்க ஆரம்பித்ததும் ப்ரோசெஸ்ஸரினால் முதன் முதலில் அணுகப்படும் ஒரு ப்ரோக்ரமே (BIOS) பயோஸ் எனப்படுகிறது. BIOS என்பதன் சுருக்கம் Basic Input...
- Computer Service
Disk Defragmenter என்றால் என்ன?Aug 07, 2010
டிஸ்க டிப்ரேக்மெண்டர் என்பது விண்டோஸ் இயங்கு தளத்துடன் இணைந்து வரும் ஒரு சிறிய யூட்டிலிட்டி. இதன் மூலம் ஹாட் டிஸ்கில் பைல்களை திறன் பட ஒழுங்கு...
- Computer Service
லேப்டாப் (மடிக்கணினி) மூடாமல் மானிட்டரை மட்டும் ஆப்(close) செய்ய புதிய வழிMay 01, 2010
லேப்டாப் (மடிக்கணினி)- ல் சில நேரங்களில் நாம் ஏதாவது தரவிரக்கி கொண்டு இருக்கலாம் அல்லது மானிட்டரின் தேவை அப்போது இல்லாமல் இருக்கலாம் அப்படிப்பட்ட நேரத...
Newer Article
உலக தமிழ் செய்தி களை ஒரே பார்வையில் பார்க்க!
Older Article
பாஸ்வேர்டினை கண்டறிவது எப்படி?
Tagged In:
Computer Service
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக