Education

it is contains as Exam, Scholarship, paper, semester, primary, Grade 5, NIE, Tamil, Environment, English, Mathematics, Grade -1, Grade 2, Model, Results, Marks

Full Width CSS

LightBlog

29 ஏப்., 2010

பாஸ்வேர்டினை கண்டறிவது எப்படி?



நாம் பெரும்பாலும் எந்த ஒரு இணைய தளத்திலும் பாஸ்வேர்டு கொடுக்கும் போது அது கீழே உள்ளவாறு தான் தோன்றும்.






     நாம் கொடுக்கும் பாஸ்வேர்டு திரையில் தோன்றாதவாறு மறைக்கப் பட்டிருக்கும்.
 

    நாம் அங்கு டைப் செய்யும் பாஸ்வேர்டு என்ன என்று தெரியவேண்டுமா.....?


        கீழே கொடுத்துள்ள java script ஐ copy செய்து address bar இல் paste செய்து enter கொடுக்கவும்.

                              javascript: alert(document.getElementById('Passwd').value);


      இப்போது நீங்கள் type செய்த எழுத்துக்கள் Dialog Box இல் தோன்றுவதைக் காணலாம்.

பி.கு:  இந்த செயல்முறையை Mozilla firefox  இல் பயன் படுத்த இயலாது.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக