இலங்கையில் புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக்கான அமைச்சர்கள் ஜனாதிபதியின் முன்னிலையில் இன்று சத்தியபிரமாணம் செய்து கொண்டனர். |
இதன் அடிப்படையில் 01. பிரதமர் டி.எம்.ஜயரட்ண - பௌத்த சாசன சமய விவகார அமைச்சர் 02. ரட்ணசிறி விக்கிரமநாயக்க - அரச முகாமைத்துவ மற்றும் புனரமைப்பு 03. நிமல் சிறிபால டி சில்வா - நீர்ப்பாசன மற்றும் நீர்முகாமைத்துவம் 04. ஏ.எச்.எம்.பௌசி - அனர்த்த முகாமைத்துவம் 05. மைத்திரிபால சிறிசேன - சுகாதாரத்துறை 06. விமல் வீர்வன்ச - வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் பொதுவசதிகள் துறை 07. சுசில் பிரேமஜயந்த - கனியவளத்துறை 08. டக்ளஸ் தேவாநந்தா - மரபுரீதியான தொழில் அபிவிருத்தி மற்றும் சிறு 09. கைத்தொழில் அபிவிருத்தி 10. ஏ.எல்.எம். அதாவுல்லா - உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் 11. தினேஷ் குணவர்த்தன - நீர்பாசனம் மற்றும் நீர்விநியோகம் 12. டிவ் குணசேகர - புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள்துறை 13. ஜீ.எல்.பீரிஸ் - வெளிவிவகார அமைச்சர் 14. ரிஷாட் பதியூன் - கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை 15. திஸ்ஸ கரலியத்த - சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகாரத்துறை 16. அதாவுட செனவிரட்ண - நீதித்துறை 17. காமினி லொக்குகே - தொழில் உறவுத்துறை 18. பந்துல குணவர்த்தன - கல்வி 19. டளஸ் அளகப்பெரும - இளைஞர் விவகார மற்றும் தொழில் வாய்ப்பு 20. சுமேதா ஜி ஜயசேன - நாடாளுமன்ற விவகாரம் 21. பாட்டலி சம்பிக்க ரணவக்க - மின்சார மற்றும் சக்தி வலுத்துறை 22. பசில் ராஜபக்ச பொருளாதார அபிவிருத்தித்துறை 23. பி.தயாரட்ண - அரச வள மற்றும் கைத்தொழில்துறை 24. எஸ்.பி.நாவின்ன - தேசிய மொழிகள் மற்றும் தேசிய நல்லிணக்கம் 25. குமார வெல்கம - போக்குவரத்து 26. மில்ரோய் பெர்ணாண்டோ - மீள்குடியேற்றத்துறை 27. ஜோன் செனவிரட்ன - பொதுநிர்வாகத்துறை உள்நாட்டு அலுவல்கள் 28. பவித்ரா வன்னியாராச்சி - தேசிய மரபுரிமை மற்றும் கலாசாரத்துறை 29. ஜீவன் குமாரதுங்க - அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்புகள் அமைச்சர் 30. அநுர பிரியதர்சன யாப்பா - சுற்றாடல்துறை 31. மஹிந்த சமரசிங்க - பெருந்தோட்டத்துறை 32. ராஜித சேனாரத்ன - கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தித்துறை' 33. பியசேன கமகே - தேசிய வைத்தியத்துறை 34. ஜனக பண்டார தென்னக்கோன் - காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் 33. பீலிக்ஸ் பெரேரா –சமூக சேவைகள் அமைச்சு 34. சி.பி. ரத்நாயக்க - விளையாட்டுத்துறை 35. மஹிந்த யாப்பா அபேவர்த்தன - விவசாயத்துறை அமைச்சு 36. ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ - கூட்டுறவுத்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பிரதியமைச்சர்களின் பட்டியல் 01. ஜயரட்ண ஹேரத் - கைத்தொழில் மற்றும் வர்த்தகம் 02. தயாசித திசேரா - துறைமுக பொது விமானத்துறை 03. ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய - பொருளாதார அபிவிருத்தித் துறை 04. லசந்த அழகியவண்ண - வீடமைப்பு நிர்மாணத்துறை 05. ரோஹன திசாநாயக்க - போக்குவரத்து 06. நிர்மல கொத்தலாவல - நெடுஞ்சாலைத் துறை 07. பிரேமலால் ஜயசேகர - மின் வலுத்துறை 08. துமிந்த திநாநாயக்க - தபால் மற்றும் தொலைத் தொடர்புத் துறை 09. கீதாஞ்சன குணவர்தன - வெளிவிவகாரத் துறை 10. விநாயகமூர்த்தி முரளிதரன் - மீள் குடியேற்த்துறை 11. எச்.ஆர்.மித்ரபால - கால்நடை அபிவிருத்தி 12. இந்திக பண்டாரநாயக்க - உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் துறை 13. முத்து சிவலிங்கம் - பொருளாதார அபிவிருத்தி 14. டபிள்யூ பீ ஏக்கநாயக்க - அனர்த்த முகாமைத்துவத் துறை 15. நியோமல் பெரேரா - கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகம் 16. சரத் குமார குணரட்ன - அரச வழங்கல் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி 17. நந்தி மித்ர ஏக்கநாயக்க - உயர் கல்வி அமைச்சு 18. சிறிபால கம்லத் - காணி மற்றும் காணி அபிவிருத்தி 19. நிருபமா ராஜபக்ச - நீர்ப்பாசன மற்றும் நீர் விநியோகத் துறை 20. லலித் திசாநாயக்க - தொழில்நுட்பத் துறை 21. சரண குணவர்த்தன - கனியவள மற்றும் கைத்தொழில் துறை 22. ரெஜினோல்ட் குரே - நீதித்துறை 23. விஜித முனி சொய்சா - புனர் வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் துறை 24. எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா - சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளீர் விவகாரம் 25. வீர குமார திசாநாயக்க - கலாச்சாரத்துறை 26. சந்திரசிறி சூரியாராச்சி - சமூக சேவைகள் 27. சுசந்த புஞ்சிநிலைமை – மீன்பிடி மற்றும் கடற்தொழில்த்துறை 28. திலான் பெரேரா – பொது நிர்வாக மற்றும் உள்விவகாரம் 29. லக்ஷ்மன் யாப்பா அபயவர்தனா – பொருளாதார அபிவிருத்தி 30. சந்திரசிரி கஜதீர – நிதி மற்றும் திட்டமிடல் துறை 31. ஜெகத் புஷ்பகுமார – விவசாயத் துறை 32. ரி.பீ. ஏக்கநாயக்கா – கல்வித் துறை 33. மகிந்த அமரவீர – சுகாதாரம் 34. ரோஹித்த அபயகுணவர்தன - துறைமுக மற்றும் பொது விமானத்;துறை 35. எஸ்.எம். சந்திரசேன – நீர்ப்பாசனம் மற்றும் நீர் வள முகாமைத்துவம் 36. குணரட்ன வீரக்கோன் - தேசிய மரபுரிமை மற்றும் கலாச்சாரத் துறை 37. மேவின் சில்வா – ஊடகத்துறை 38. பந்து பண்டாரநாயக்கா – தேசிய வைத்தியத்துறை 39. சாலிந்த திசாநாயக்க – பெருந்தோட்ட கைத்தொழில் துறை |
கருத்துரையிடுக
கருத்துரையிடுக