Education

it is contains as Exam, Scholarship, paper, semester, primary, Grade 5, NIE, Tamil, Environment, English, Mathematics, Grade -1, Grade 2, Model, Results, Marks

Full Width CSS

LightBlog

20 பிப்., 2010

ஒளி ஒலி கோப்பு வடிவ மாற்றி ( Video file format convertor - Hand Brake )



எவ்வளவோ ஒளி ஒலி கோப்பு களை, இணையத்திலிருந்தும்,  எண்ணியல் படக் கருவியிலிருந்தும் ( Digital Camera ) கையாள வேண்டியுள்ளது.

அதன் ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு மாற்றுவதற்கு எராளமான மென் பொருட்கள் இருந்தாலும் நான் அறிமுகப் படுத்தும் மென்பொருள் சிறப்பு வாய்ந்தது. ஏன் என்றால் இது, இலவச மற்றும் திறந்த மென்மூலம் ( Free and open source ) உடையது. எல்லா வித வடிவங்களையும் கையாளுகிறது.



 

 
 

 

 




திறந்த மென் மூலம் என்பதால் உலகத்தில் உள்ள எல்லா மென் பொறியாளர்களும் இதில் பங்களித் துள்ளனர்.
இயங்கு தளம் என்னவோ விண்டோஸ் உபயோகித்தாலும், மென் தொகுப்புகளை இப்படி உபயோகிப்பது பிற் காலத்தில் உதவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக