Education

it is contains as Exam, Scholarship, paper, semester, primary, Grade 5, NIE, Tamil, Environment, English, Mathematics, Grade -1, Grade 2, Model, Results, Marks

Full Width CSS

LightBlog

29 அக்., 2009

free video screen capture software

இணையத்தில்
உலாவிய போது கிடைத்த மென்பொருள் இது , பலருக்கும் நம் computer desktop
இல் இருப்பதை அப்படியே copy செய்ய தெரிந்திருக்கும்.ஆனால் இது சிறிது
வித்தியாசமானது .freez video screen capture இந்த மென்பொருளின் மூலம்
உங்கள் computer screen இல் என்ன நடக்கிறதோ அதை அப்படியே video வாக
எடுக்கலாம் .youtube தவிர்த்து பல தளங்களில் video டவுன்லோட் செய்யும்
வசதி இல்லை ஆனால் இந்த மென்பொருள் மூலம் எப்பேர்ப்பட்ட தளத்தில் இருந்தும்
video வை எளிதாக copy செய்யலாம் .இது அனைத்தையும் விட ஒரு நல்ல உபயோகம்
என்னவென்றால் உங்களிடம் யாராவது ஒரு பெண் இணையத்தில் நன்றாக
கடலைபோட்டுவிட்டு , பின்பு இவர் யார் என்றே தெரியாது என்று கூறினால்
நீங்கள் கடலை போட்டதை இந்த மென்பொருள் மூலம் video ஆதாரமாக வெளியிடலாம்
...சரி சரி எங்க இருந்து வந்திங்களோ அங்க ஒரு ஒட்டு போட்டுட்டு போங்க
...தரவிறக்கம் செய்வதற்கு கீழே சொடுக்குங்கள்


keywords , video screen capture , scre caputre download ,record desktop screen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக