Education

it is contains as Exam, Scholarship, paper, semester, primary, Grade 5, NIE, Tamil, Environment, English, Mathematics, Grade -1, Grade 2, Model, Results, Marks

Full Width CSS

LightBlog

30 அக்., 2009

வின்டோஸ் லைவ் ரைட்டர்


வின்டோஸ் லைவ் ரைட்டர்

நீங்கள் வின்டோஸ் லைவ் ரைட்டர் மென்பொருள் வைத்து நேரடியா பதிவு இடமுடியும்.
தற்போது நீங்கள் பதிவு இட உங்கள் வலைத்தளம் சென்று லாங்இன் செய்து பின்பு தான் பதிவு இடமுடியும் நீங்கள் இந்த வின்டோஸ் லைவ் ரைட்டர் மென்பொருள் மற்றும்NHMWriter  இருந்தால் (Live Spaces, SharePoint, Wordpress, Blogger and many others) மிக அழகான முறையில் தமிழில் டைப் செய்து Pulish என்ற பட்டனை தட்டினால் போதும் பதிவு உங்கள் வலைத்தளதில்
மேல் விபரம் அறிய கீழ்கானும் இனையபக்கம் பார்க்கவும்
http://get.live.com/writer/overview
http://windowslivewriter.spaces.live.com/
http://www.microsoft.com/DOWNLOADS/details.aspx?FamilyID=d2baeda0-aa9a-4080-9202-1f23902d1169&displaylang=en

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக