வலை உலவிகளை பேக்கப் எடுக்க எளிய மென்பொருள்

உங்கள் கணிப்பொறியில் மீண்டும் விண்டோஸோ அல்லது லினக்சோ நிறுவவேண்டி வரும் போது வலை உலவிகளும் ( Internet Browsers ) சேர்ந்தே அழிந்து விடும். அதில் உள்ள உங்களுக்கு பிடித்த தளங்கள், புக்மார்குகள், அமைப்புகளும் காணாமல் போய்விடும். இந்த நிலையில் உங்களின் வலை உலவியை மொத்தமாக ப…

Read more....

அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்

இரண்டு நாட்களுக்கு முன்பு நான் அலுவலக பென் டிரைவில் வைத்திருந்த முக்கியமான சம்பளப்பட்டியல் எக்ஸ்செல் கோப்பை தெரியாமல் Format செய்துவிட்டேன். என்ன செய்தும் அதை திரும்ப பெறமுடியவில்லை. வலைப்பதிவு நண்பர்களிடமும் உதவி கேட்டேன். பல மென்பொருள்களை உபயோகப்படுத்தியும் அந்த க…

Read more....

உங்கள் LapTop,Cellphone,Digital Camera பேட்டரிகளை நீடித்து உழைக்கச் செய்வது எப்படி?

நம் வாழ்க்கையில டிஜிட்டல் சாதனங்களின் பங்கு இன்றியமையாதது.அவற்றில் பல மின்கலம் (Battery) மூலமே இயங்குகின்றது.மின்னேற்றி மூலம் மின்கலத்தின் சக்தியை தினமும் கூட்டுவோம்.ஆனால் எந்நேரமும் மின்னேற்றி (Charger) வைத்திருப்போம் என்று கூற முடியாது.மின்னேற்றி வைத்திருந்…

Read more....

சி.டி இல் காப்பி செய்யும் போது...

பைல்களையும் போல்டர்களையும் சிடியில் காப்பி செய்திட நாம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை இங்கு காணலாம். சிடி டிரைவில் எழுதப்படக் கூடிய காலியான சிடி ஒன்றை வைக்கவும். அடுத்து மை கம்ப்யூட்டரைத் திறக்கவும். எந்த பைல்களையும் போல்டர்களையும் காப்பி செய்திட வேண்டுமோ அவற்றைத் தே…

Read more....

க‌ணி‌னியை பராம‌ரி‌த்த‌ல் அவ‌சிய‌ம்

எ‌ந்த‌ப் பொருளாக இரு‌ந்தாலு‌ம் முறையாக‌ப் பராம‌ரி‌க்க வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சியமாகு‌ம். அதுபோல‌த்தா‌ன் க‌ணி‌னியு‌ம்.எவ்வளவு கூடுதல் கான்பிகேரேஷனில் கம்ப்யூட்டர் வாங்கினாலும், அதை சரியாக பராமரிக்காவிட்டால், அத‌ன் செய‌ல்பாடு குறை‌ந்து‌விடு‌ம்.எனவே ஒரு க‌ணி‌னியை ‌சிற‌…

Read more....

யாஹூ மெயிலை ஜிமெயில் கணக்கிற்கு இம்போர்ட் செய்வது எப்படி?

நீங்கள் Yahoo மற்றும் Gmail கணக்கு வைத்திருந்து, இனிமேல் Gmail லிலேயே தொடரலாம் என்ற முடிவிற்கு வந்தால், உங்கள் Yahoo கணக்கிலுள்ள தொடர்புகள் மற்றும் மின்னஞ்சல்களை ஜிமெயில் கணக்கிற்கு எப்படி இம்போர்ட் செய்வது? உங்கள் பயனர் பெயரும், கடவுச் சொல்லும் கொடுத்து ஜிமெயில் க…

Read more....

பென் டிரைவ் மூலமாக பரவும் வைரஸ், மால்வேர்களை தடுக்க..,

தற்பொழுது பென் டிரைவ் மூலமாக பரவும் வைரஸ், மால்வேர்களின்  தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. இதனை தடுக்க ஒரு மென்பொருள் உங்களுக்காக.., USB Firewall எனப்படும் இந்த மென் பொருளை உங்கள் கணினியில் நிறுவிய பிறகு, பென் ட்ரைவை கனெக்ட் செய்யும் பொழுது, இந்த மென்பொருள், அதில் தான…

Read more....

தவறாக அனுப்பிய மின்னஞ்சலை தடுத்து நிறுத்த

சில சமயங்களில் Gmail லில் எவருக்காவது மின்னஞ்சல் செய்யும்பொழுது, Send கொடுத்தபிறகுதான் நினைவுக்கு வரும், அதில் ஏதாவது தவறுகளோ அல்லது குறிப்பிட்ட ஒருவருக்கு அனுப்பவேண்டிய மெயிலை வேறு எவருடைய விலாசத்திற்கோ அனுப்பிய விஷயம். உடனடியாக உலவியை க்ளோஸ் செய்வது, அல்லது இணைய கே…

Read more....

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8

பல்வேறு சோதனை த் தொகுப்புகளுக்குப் பின் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 தொகுப்பினை மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது . இதனைப் பயன்படுத்தி ப் பார்க்க விரும்புபவர்கள் www.microsoft.com என்ற இணைய முகவரியில் உள்ள தளத்தை அணுகலாம் . இந்த பதி ப்பு …

Read more....

யு.எஸ்.பி. டிரைவை பெர்சனல் கம்ப்யூட்டராக மாற்றலாம்

நம் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரை நாம் செல்லும் இடமெல்லாம் தூக்கிச் செல்ல முடியாது . ஏன், லேப் டாப் கம்ப்யூட்டரைக் கூடத் தூக்கிச் செல்வது எளிதான காரியம் இல்லை. யு.எஸ்.பி. டிரைவைத்தான் எடுத்துக் செல்கிறோம். இதனால் நாம் வேறு ஒருவரின் அல்லது அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர…

Read more....

கூகுள் வழிதான் இன்டர்நெட் இயங்குகிறது

பெரும்பாலான இன்டர்நெட் போக்குவரத்து, கூகுள் வழி தான் இயங்குகிறது என்பது சற்று மிகைப் படுத்திக் கூறப்படும் செய்தியாகத் தெரியலாம்; ஆனால், அதுதான் உண்மை என இது குறித்து ஆய்வு நடத்திய பல நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. கூகுள் நிறுவனத்தின் பல்வேறு சேனல்கள் வழியாகத்தான் இன்டர்…

Read more....

தடை செய்யப்பட்ட இணையதளங்களை Firefox Browser ல் பார்ப்பது எப்படி?

தடை செய்யப்பட்ட இணையதளங்களை Firefox Browser ல் பார்ப்பது எப்படி? பல அலுவலகங்களில் ,கல்லூரிகளில் சில web Sites தடை செய்யப்பட்டிருக்கும் அவற்றை பார்க்க சில Proxy Websites இருப்பது நமக்கு தெரியும் , ஆனால் அவற்றையும் சில இடங்களில் தடை செய்து இருப்பார்கள் . அத்தகைய …

Read more....

விண் டோஸ் 7 அக்டோபர் 22 வெளியாகி விட்டது

இதோ அதோ என்று கூறப்பட்டு எதிர் பார்க்கப்பட்டு வந்த மைக்ரோசாப்டின் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண் டோஸ் 7 வரும் அக்டோபர் 22ல் வெளி யாகி இருப்பதாக மைக்ரோசாப்ட் நிறு வனத்தால் உறுதி செய்யப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் காலண்டரில் அந்த நாளை ஒதுக்கித் தயாராய் இருந்தால் அன்றே…

Read more....