Education

it is contains as Exam, Scholarship, paper, semester, primary, Grade 5, NIE, Tamil, Environment, English, Mathematics, Grade -1, Grade 2, Model, Results, Marks

Full Width CSS

LightBlog

28 அக்., 2009

video chatting இல் background மாற்ற

இன்று
வீடியோ சாட்டிங் ( video chatting )என்பது அனைவரும் உபயோகிக்கும் ஒரு
விடயமாகும் .இதில் yahoo messenger , gtalk , msn போன்றவற்றை
குறிப்பிட்டுச் சொல்லலாம் .சாதரணமாக வீடியோ சாட்டிங் செய்யும் போது நெடு
நேரமாக ஒரே backgroun ஐ பார்த்துக்கொண்டிருப்பது ஒரு வித சலிப்பைத் தரும்
.அதற்குப் பதிலாக நாம் நம் வீட்டில் இருந்து பேசினாலும் நம் background
இல் நயாகரா நதியோ , அல்லது ச்விச்ஸ் அல்ப்ஸ் மலைகள் உருள்வது போன்று
இருந்தால் எப்படி இருக்கும் ?..ஆம் magiccamera என்னும் மென்பொருள் இந்த
வசதியை வழங்குகிறது நாம் சென்னையில் வேகாத வெய்யிலில் இருந்து பேசினாலும்
நம் பின்னணியில் வேறு நாடுகளின் வீடியோவை இணைத்துப் பேசலாம் அது மட்டும்
அல்ல இந்த மென்பொருளில் ஏற்கனவே பதியப்பட்டு இருக்கும் வசதிகளைக்கொண்டு
வித விதமான உடை மற்றும் சிகை அலங்காரத்தை (hairstyle) செய்யலாம்
.சாதரணமாவே நான் லண்டன்ல இருந்து பேசறேன் , கனடால இருந்து பேசறேன்னு உதார்
விடற பசங்களுக்கு இந்த மென்பொருள் மிகவும் உபயோகமா இருக்கும் (ஹி ஹி ஹி
).கீழே சொடுக்கி தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக