நாங்க என்ன தான் சொன்னாலும் உலகத்தில் இன்று Yahoo Messenger பயன்பாட்டாளரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லுகின்றது. சும்மா சொல்லக்கூடாது இந்த மெஷன்ஷர் எல்லாத்தையும் விட விசேடமானது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இலகுவான முறையில் கையாள முடியும் வீடியோ மற்றும் நேரடி சட் போன்றவற்றிக்கு இலகுவானதாகக் காணப்படுகின்றது. அத்துடன் Call Conference போன்றவற்றிக்கு நாங்கள் இதனைப் பயன்படுத்த முடியும் என்பதில் எந்த விதமான ஐயமில்லை எனலாம்.
அது மாத்திரமல்ல அவர்களின் அரட்டைப்பிரிவானது விசாலமானது என்பதும் ஒரு மைக்கல்லாகும்.
இவ்வாறு நாங்கள் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தும் இந்த Yahoo Messenger ரில் தனி ஒரு கணக்கினை மட்டும் வைத்து அரட்டை அடிப்பது பலருக்கு தர்ம சங்கடத்தை தரலாம்.
அதிகமான பயனாலாளர்கள் நேரத்திற்கு ஏற்றாப் போல் மற்றும் ஆட்களுக்கு ஏற்றாப் போல் ஒரு தடவையில் பல்வேறு கணக்கினை வைத்துக் கொண்டு அதனை Yahoo Messenger அரட்டை அடிப்பது அவர்களுக்கு ஒரு கஷ்டமான விடயமாக இருக்கலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட Yahoo Messenger திறந்து வைத்துக் கொண்டு அரட்டை அடிக்கும் பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அது அவர்களுடைய பல காரணங்களாக இருக்கலாம்.
இனி நாங்கள் எவ்வாறு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பாட் கணக்கினை திறந்து அல்லது Yahoo Messenger திறந்து அரட்டை அடிப்பது எப்படி என்று இப்போது பார்க்கப் போகிறோம்.
அதற்கு முன்னாடி நீங்கள் இங்கே கிளிக் பண்ணவும் ..................................
அப்புறம் இந்த விடயத்திற்கு வரவும் .........................................
Go to run menu => Type regidit => click HKEY_CURRENT_USER => software => yahoo=> Page => Test => Create New and right click the mouse after change new to as Plural
பின்னர் உங்கள் கணினியை திரும்ப Restart பண்ணி உங்களுடைய Yahoo Messenger click பண்ணி பார்க்கவும். இப்போ நீங்கள் எத்தனை வேண்டுமானாலும் ஒரே தடவையில் பயன்படுத்தலாம்.
கருத்துரையிடுக
கருத்துரையிடுக