உங்களுடைய கணனியில் வைரஸ்(அ) இதோ



சில நாட்களுக்கு முதல் என்னுடைய கணணியில் ஏற்பட்டது . உங்களுக்கு உபஜோகமாக இருக்கும் ,முதல் நாள் என் கணனியில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வேலை செய்தது .அடுத்த நாள் கணணி ய் அவசரமாக ஒன செய்த பொது ப்ளக்ஸ்க்ரீன் மட்டும் வந்தது

பயன்படுத்தி பாருங்கள்
இதை டவுன்லோட் செய்து nero மென்பொருள் கொண்டு cd இல் பதிந்து கொள்ள வேண்டும் பின்பு இது bootable cd உங்கள் கணணி restart பண்ணும் பொது f2 பட்டன்(உங்களுடைய கணனியின் மதொர்போர்ட் ய் பொறுத்து)பயன்படுத்தி என்டர் பண்ணுங்கள் ,குறைந்தது இரண்டு மணிநேரம் எடுக்கும்

அவ்வளவுதான்
உங்களுடைய கணனியில் இருக்கும் data பாதுகாக்கப்படும்
(Kaspersky Boot Rescue 130 MB
http://hotfile.com/dl/30016749/2e9599d/KAS_Boot_Rescue_Disk_8.8.1.36.part1.rar.html
http://hotfile.com/dl/30016754/702ca21/KAS_Boot_Rescue_Disk_8.8.1.36.part2.rar.html)

கருத்துரையிடுக