ஒரே பார்வையில்: நாம் பெற்ற பெறாத பாராளுமன்ற உறுப்புரிமை

இலங்கை பூராவும் வேறு பட்ட அரசியல் கட்சிகளில் பங்கு கொண்ட முஸ்லிம் வேட்பாளர்கள் அவர்கள் பெற்று கொண்ட வாக்குகள், அவர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு  செய்யப்பட்டார்களா , இல்லையா  போன்ற விபரங்கள் கொண்ட ஒரு தொகுப்பு இங்கு  உங்களின் பார்வைக்கு  தரப்படுகின்றது, கண்டி மாவட்ட நாவலப்பிட்டி ,திருகோணமலை மாவட்டத்தின் கும்புறுபிட்டிய பகுதிகளில்  34 வாக்கெடுப்பு நிலையங்களின் வாக்குகள் ரத்து செய்யப்பட்டது.  அந்த வாக்கெடுப்பபு நிலையங்களில் மீண்டும் வாக்குப் பதிவுகள் மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எதிர்வரும் 20ஆம் திகதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆகவே மீண்டும் வாக்குப் பதிவுகள் நடை பெற்று முடிந்த பின்னர்தான் கண்டி , திருகோணமலை மாவட்ட முடிவுகள் வெளியாகும் அதுவரை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய தொகையை சரிவர குறிபிட முடியாது என்பது குறிபிடதக்கது  எனிலும் தேசிய பட்டியல் ஆசனங்கள் தவிர்ந்த 15 ஆசனங்கள் வரை இந்த பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்கள் பெற முடிந்துள்ளது என்பதை கூறமுடியும் இது கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெற்ற ஆசனங்களை விட மிகவும் குறைந்த தொகையாகும்    



கொழும்பு மாவட்டம் - முஸ்லிம்கள் வேட்பாளர்கள் பெற்ற ஆசனம்- 01

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி-UPFA

A.H.M.பௌசி- 51,641 -தெரிவானார்
முஹமது சனூன்- 14, 930- தெரிவாக வில்லை
ஆசாத் சாலி- 10000- தெரிவாக வில்லை

ஐக்கிய தேசிய முன்னணி- UNF

முஹமது முஸமில் - 36,669- தெரிவாக வில்லை
முஹமதுமஹ்ரூப் - 32,353- தெரிவாக வில்லை
சபீக் ரஜப் தீன் - 30,875- தெரிவாக வில்லை


திகாமடுள்ள மாவட்டம் -முஸ்லிம்கள் வேட்பாளர்கள் பெற்ற ஆசனம் - 03

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி-UPFA
A.L.M.அதவுல்லா - 36,943-தெரிவானார்
பேரியல் அஸ்ரப்- 30,761- தெரிவாக வில்லை
அப்துல் பஷீர் -27,534- தெரிவாக வில்லை
A.M.M.நௌசாத் -27,039-தெரிவாக வில்லை
அமீர் அஹமட் லெப்பை- 22,208-தெரிவாக வில்லை

ஐக்கிய தேசிய முன்னணி- UNF
H.M.M.ஹாரிஸ் - 44,755 -தெரிவானார்
M.C.M.பைசல் -41,852-தெரிவானார்
I.M.முஹமட் மன்சூர்-39,579 -தெரிவாக வில்லை
M.M.முஸ்தபா - 11,173- தெரிவாக வில்லை
H.நஸ்னி அலி- 1,693- தெரிவாக வில்லை
H.நையிம் முல்லாஹ்- 1,278 - தெரிவாக வில்லை

மட்டகளப்பு மாவட்டம் - முஸ்லிம்கள் வேட்பாளர்கள் பெற்ற ஆசனம் - 02

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி-UPFA
M.L.M.ஹிஸ்புல்லாஹ் - 22,256- தெரிவானார்

ஐக்கிய தேசிய முன்னணி- UNF
பஷீர் சேகு தாவுத்- 11678- தெரிவானார் 



வன்னி மாவட்டம் - முஸ்லிம்கள் வேட்பாளர்கள் பெற்ற ஆசனம் - 3

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி-UPFA
ரிஷாத் பதியுதீன் - 37,780 - தெரிவானார்
உனைஸ் -12,780 - தெரிவானார்

ஐக்கிய தேசிய முன்னணி- UNF
நூர்தீன் மசூர் - 10,870- தெரிவானார்



கண்டி மாவட்டம்- முஸ்லிம்கள் வேட்பாளர்கள் பெற்ற ஆசனம்- 4

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி-UPFA
பைசர் முஸ்தபா - தெரிவானார் என்று தெரிவிக்க படுகின்றது

ஐக்கிய தேசிய முன்னணி- UNF
ரவூப் ஹகீம்- தெரிவானார் என்று தெரிவிக்க படுகின்றது
காதர் ஹாஜி- தெரிவானார் என்று தெரிவிக்க படுகின்றது
R.ஹலீம் - தெரிவானார் என்று தெரிவிக்க படுகின்றது


திருகோணமலை மாவட்டம்-முஸ்லிம்கள் வேட்பாளர்கள் பெற்ற ஆசனம்- 01

ஐக்கிய தேசிய முன்னணி- UNF
சின்ன தவ்பீக்- தெரிவானார் என்று தெரிவிக்க படுகின்றது


கேகாலை மாவட்டம்-முஸ்லிம்கள் வேட்பாளர்கள் பெற்ற ஆசனம் -01
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி-UPFA
நிஜாமுதீன் முஹம்மத்- 2,707 -தெரிவாக வில்லை

ஐக்கிய தேசிய முன்னணி- UNF
கபீர் காசிம் - 48,344 - தெரிவானார்



புத்தள மாவட்டம்- முஸ்லிம்கள் வேட்பாளர்கள் பெற்ற ஆசனம் - 0

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி-UPFA
A.K. பாயிஸ் fail -26,489- தெரிவாக வில்லை

ஐக்கிய தேசிய முன்னணி- UNF
ஆப்தீன் யஹ்யா -17,571- தெரிவாக வில்லை
முஹமட் இஸ்மாயில்- 12,021-தெரிவாக வில்லை



களுத்துறை மாவட்டம் - முஸ்லிம்கள் வேட்பாளர்கள் பெற்ற ஆசனம் - 0

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி-UPFA
அப்துல்  காதர் மசூர் மவ்லான  -8,659- தெரிவாக வில்லை

ஐக்கிய தேசிய முன்னணி- UNF
மஸாஹிம் முஹம்மத் fail -26,368 - தெரிவாக வில்லை
M.S.M.அஸ்லம் - 21,755 -தெரிவாக வில்லை

ஜனநாயக தேசிய முன்னணி -DNA
M.P.M. மர்சூக் -2,597- தெரிவாக வில்லை



பொலநறுவ மாவட்டம்- முஸ்லிம்கள் வேட்பாளர்கள் பெற்ற ஆசனம் - 0

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி-UPFA
B.A. முஹம்மத் -7329 -தெரிவாக வில்லை

ஐக்கிய தேசிய முன்னணி- UNF
A.F.H.முஹம்மத்- 9,662 -தெரிவாக வில்லை


காலி மாவட்டம்- முஸ்லிம்கள் வேட்பாளர்கள் பெற்ற ஆசனம் - 0
ஐக்கிய தேசிய முன்னணி- UNF
ஆரிப் இஸ்மாயில்  - 6,261- தெரிவாக வில்லை


மாத்தர  மாவட்டம் - முஸ்லிம்கள் வேட்பாளர்கள் பெற்ற ஆசனம் - 0
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி-UPFA
முஹம்மத் நுஸ்கி - 8,308 -தெரிவாக வில்லை


மாத்தள மாவட்டம்- முஸ்லிம்கள் வேட்பாளர்கள் பெற்ற ஆசனம் - 0
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி-UPFA
ஹில்மி கரீம் -12,605 -தெரிவாக வில்லை

ஐக்கிய தேசிய முன்னணி- UNF
ஹஸீம்  முஹம்மத்- 10,379- தெரிவாக வில்லை



ஹம்பாந்தோட்டை மாவட்டம்- முஸ்லிம்கள் வேட்பாளர்கள் பெற்ற ஆசனம் - 0

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி-UPFA
H.அஹமத் பஹிலா- 4,153- தெரிவாக வில்லை


பதுளை மாவட்டம்- முஸ்லிம்கள் வேட்பாளர்கள் பெற்ற ஆசனம் - 0

ஐக்கிய தேசிய முன்னணி- UNF
A.R.A. ரசாக் -7,435 - தெரிவாக வில்லை


அநுராதபுர மாவட்டம்- முஸ்லிம்கள் வேட்பாளர்கள் பெற்ற ஆசனம் - 0

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி-UPFA
நூர்தீன் முஹம்மத் சகீத் - 11,486 - தெரிவாக வில்லை

ஐக்கிய தேசிய முன்னணி- UNF
பகீர் சகீத்- 10,992 - தெரிவாக வில்லை


கம்பஹா மாவட்டம் - முஸ்லிம்கள் வேட்பாளர்கள் பெற்ற ஆசனம் - 0

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி-UPFA
A.R.அஞ்சான் உம்மா- 8,883 - தெரிவாக வில்லை

ஐக்கிய தேசிய முன்னணி- UNF
பாசி ரஹீம்  - 23,122 - தெரிவாக வில்லை


ஜனநாயக தேசிய முன்னணி -DNA
M.முஹம்மத் நசார்- 4,995 - தெரிவாக வில்லை

மேல்  கண்ட  விபரங்களில் குருநாகல், யாழ்ப்பாணம் , மட்டும் சில மாவட்டங்கள் பற்றிய முழுமையா விபரங்கள் இன்னும் கிடைகாமையால்  அவற்றை இந்த விபரங்களுடன் இணைக்க முடியவில்லை கிடைத்தவுடன் இணைக்க படும் 
 
நன்றி  லங்கா முஸ்லிம்.கோம்

கருத்துரையிடுக