விண்டோஸ் XP/Vista தொகுப்பை பென்டிரைவிலிருந்து நிறுவலாமா?

மடிக்கணினி உபயோகிக்கும் சிலர் என்னிடம் விண்டோஸ் XP/Vista தொகுப்பை பென்டிரைவிலிருந்து நிறுவமுடியுமா? என கேட்டார்கள். அதற்கு காரணம் பொதுவாக netbook கணினிகளில் சிடி/டிவிடி ரோம்கள் இருப்பதில்லை. ஆப்பரேட்டிங் சிஸ்டம் corrupt ஆகும் போது மீண்டும் நிறுவவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறோம். இவ்வேளைகளில் USB External சிடி/டிவிடி மட்டும் தான் சரியான தீர்வா? கண்டிப்பாக இல்லை 1 GB பென்டிரைவ் இருந்தாலே விண்டோஸ் XP தொகுப்பை கண்டிப்பாக நிறுவமுடியும் என்பதை என்னிடம் கேட்டவர்களுக்கு நான் செய்து காட்டினேன். மேலும் இது மடிக்கணினிகளுக்கு மட்டுமல்லாது அனைத்து கணினிகளுக்குமே பயன்படும்.

என்னுடைய 8GB பென்டிரைவில் விண்டோஸ் XP மற்றும் விஸ்டா தொகுப்பை பூட்டபிளாக உருவாக்கி அதை நிறுவும் வீடியோ தொகுப்பை பாருங்களேன்.


கருத்துரையிடுக