Education

it is contains as Exam, Scholarship, paper, semester, primary, Grade 5, NIE, Tamil, Environment, English, Mathematics, Grade -1, Grade 2, Model, Results, Marks

Full Width CSS

LightBlog

20 பிப்., 2010

பிரச்சனையிலிருந்து விடுபட இலவச அண்டிவைரஸ் அவிரா.




நீங்கள் புதிதாக கணணி வாங்கும் போது அண்டிவைரஸ் எனும் கணணி பாதுகாப்பு மென்பொருட்களை இன்ஸ்டோல் செய்து தருகிறார்கள். அவர்கள் தரும்  அண்டிவைரஸை நிறுவி இருந்தாலும் சில நேரங்களில் வைரஸ் பிரச்சனையும் அடிக்கடி வந்து கணணியை முடக்கிவிடும். கணணி வாங்கிய இடத்தில் தொடர்பு கொண்டால் அதிக உதவி கிடைக்காது. மீண்டும் ரீக்கவர் சிடி மூலம் முழுவதும் இன்ஸ்டோல் செய்யவதாயின் டேட்டாக்களை பேக்கப் எடுத்திருக்க வேண்டும்
இது போன்ற பிரச்சனைகளை தடுக்க இலவசமாக கிடைக்க கூடிய அவிரா எனும் சிறந்த அண்டிவைரஸ் மென்பொருளை பாவிக்கலாம். இலவச அண்டிவைரஸ் மென்பொருட்களிலே அவிரா முதல் இடத்தில் இருப்பதாக சிநெட் போன்ற பிரபல இணையத்தள கருத்துக்கணிப்புக்கள் காட்டுகின்றன.
அவிரா பற்றி முழுவதுமாக வாசிப்பதற்கு ஆனந்தி சஞ்சிகையின் ஆன்லைன் பதிப்பிற்கு செல்லுங்கள்.

aananthi.com


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக