Education

it is contains as Exam, Scholarship, paper, semester, primary, Grade 5, NIE, Tamil, Environment, English, Mathematics, Grade -1, Grade 2, Model, Results, Marks

Full Width CSS

LightBlog

3 பிப்., 2010

உங்களை போல ஒருவன்


உங்களை போல ஒருவன்



உலகத்தில் ஒவ்வருவரை போல ஏழு பேர் இருப்பதாக கூறபடுவதுண்டு. அப்படி உங்களை போல இருந்தால் நீங்கள் கண்டுபுடிக்கலாம் . அதற்க்கு நீங்கள் Facebook உபயோகிக்க வேண்டும் .Facebook இல் FacialProfiler என்ற Application உள்ளது . இது நீங்கள் கொடுத்திருக்கும் Profile புகைப்படத்தை எடுத்து முகத்தை வைத்து நம்மை போல் முகஜாடை உள்ள Facebook உபயோகிப்பவர்களை காட்டுகிறது.



ஆனால் இது Facebook இல் உள்ளவர்களை மட்டுமே தேடி தருகிறது . நீங்களும் உபயோகித்து பாருங்களேன் . இதற்க்கு சுட்டி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக