Education

it is contains as Exam, Scholarship, paper, semester, primary, Grade 5, NIE, Tamil, Environment, English, Mathematics, Grade -1, Grade 2, Model, Results, Marks

Full Width CSS

LightBlog

Breaking

3 பிப்., 2010

இணையத்தில் இங்கிதம்



மனித வாழ்க்கையில் பல்வேறு பட்ட சிந்தனைகள் பல்வேறு பட்ட கோணத்தில் உருப்பெறலாம். அவனுடைய அன்றாட ஒவ்வொரு நடவடிக்கைகளும் அவனது இயல்பான சிந்தனையிலும் வித்தியாசமான கற்பனையிலும் அவனை பல்வேறு பட்ட வடிவுகளில் கொண்டு செல்லலாம்.

எவ்வாறான நடவடிக்கைகளும் அவனுக்கு திருப்தியை தருவனவாக இல்லாமல் இருக்கலாம். தங்களுடைய வாழ் நாட்களில் தங்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வித்தியாசமாகவும் நகைச் சுவையாகவும் வரைந்து பார்ககவும், அதனை மெருகூட்டிப்பார்ககவும் அவனுடைய நடவடிக்கை அமைகின்றது.

அது போல் நீங்களும் உங்களுடைய போட்டோக்களை வித்தியாசமான முறையில்  அமைத்துப்பாரக்க இந்த தளங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கிறது என்றால் மிகையாகாது.


www.picjoke.com
www.photofunia.com
அத்துடன் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக