24 டிச., 2009
மெனு டூல்பாரை ஒரு சிறிய பட்டனில் பொதிய
நம்மில் சிலர் மடி கணினி உபயோகித்துக் கொண்டிருப்போம், இன்னும் சிலர் மினி லேப்டாப் உபயோகிக்கிறோம். இவற்றின் திரை சிறிதாக இருப்பதால், வலைப் பக்கங்களை திறக்கும் பொழுது, உலவியில் உள்ள மெனு பார் திரையின் ஒரு குறிப்பிட்ட அளவை எடுத்துக் கொள்கிறது. மேலும் உலவியில் உள்ள டூல்பார் மெனுவை அடிக்கடி நாம் உபயோகிப்பதில்லை.
நெருப்புநரி உலவியில் இந்த டூல்பார் மெனுவை முற்றிலுமாக நீக்காமல் அவை அனைத்தையும் ஒரு சிறிய பட்டனில் பொதிந்து, தேவையான பொழுது அந்த பட்டனை கிளிக் செய்து மெனு வசதிகளை பெற Compact Menu 2 என்ற நீட்சி தரப்பட்டுள்ளது. (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது).
கீழே உள்ள படம் நீட்சியை பதிவதற்கு முன்,
அடுத்து வரும் நீட்சியை பதிவதற்கான உறுதி படுத்தும் டயலாக் பாக்ஸில் Yes பொத்தானை கிளிக் செய்து நீட்சியை பதிந்து கொள்ளுங்கள்.
Compact Menu 2 நீட்சியை பதிந்த பிறகு நெருப்புநரியின் Toolbar menu நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக ஒரு சிறிய பட்டன் தோன்றியிருப்பதை பார்க்கலாம்.
இனி அந்த பட்டனை கிளிக் செய்தால் டூல்பார் மெனு திறக்கும்.
.
Recommended Articles
- Mozilla Firefox
Firefox-சை வேகமாக இயக்கJun 18, 2010
3.0 மற்றும் அதற்கு அடுத்துள்ள Version-ய் இதன் மூலம் 30% சதவீதம் வரை வேகமாக இயங்கவைக்க கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றலாம். Firefox-சை Open செய்து அட்...
- Mozilla Firefox
நெருப்பு நரி உலாவி கூடுதல் தொகுப்பு - 1 - FiregesturesMar 29, 2010
இந்த கூடுதல் தொகுப்பானது உலாவியில் நாம் அடிக்கடி செய்யும் செயல்களை சுலபமாக மௌஸ் அசைவின் மூலம் செய்ய உதவுகிறது. நாம் இந்த மாதிரி செயல்களை விண்டோஸ் இய...
- Browser
அதிக வாடிக்கையாளர்களைக் கவர்ந்து , Fire foxDec 29, 2009
தொடர்ந்து அதிக வாடிக்கையாளர்களைக் கவர்ந்து, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பிற்கு போட்டியாக இயங்கும் பயர்பாக்ஸ் பிரவுசர், பல புதிய வழிகளில் மேம...
- Mozilla Firefox
மெனு டூல்பாரை ஒரு சிறிய பட்டனில் பொதியDec 24, 2009
நம்மில் சிலர் மடி கணினி உபயோகித்துக் கொண்டிருப்போம், இன்னும் சிலர் மினி லேப்டாப் உபயோகிக்கிறோம். இவற்றின் திரை சிறிதாக இருப்பதால், வலைப் பக்கங்களை திற...
Newer Article
விண்டோஸ் விஸ்டாவில் UAC (User Account Control) ஐ நமது வசதிக்கேற்ப மாற்றியமைக்க
Older Article
வலையமைப்பில் உரையாட விண்டோஸ் தரும் Net Meeting
Tagged In:
Mozilla Firefox
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக