நண்பர்களே நாம் பழைய டாஸ் கட்டளையில் இயங்கும் மென்பொருள் வைத்திருப்போம் அதையும் வேறொரு ஒரு டிரைவினுள் போல்டரில் வைத்திருப்போம். நேரடியாக அந்த போல்டர் சென்று இயக்க வேண்டுமானால் முதலில் ஸ்டார்ட் மெனு கிளிக் செய்து அதில் ரன் என்பதை தேர்வு செய்து CMD என்று தட்டச்சு செய்து என்டர் தட்டி அதற்கு பிறகு எந்த போல்டரினுள் செல்ல வேண்டுமோ அந்த போல்டரில் செல்ல CD F:\TEST\BLOGS\ என்று தட்டச்சு செய்து என்டர் தட்டி அந்த மென்பொருளை இயக்க வேண்டும். இது போலல்லாமல் நேரடியாக எந்த போல்டரில் இருந்து Command Prompt இயக்க வேண்டும் அந்த போல்டரில் வலது கிளிக் செய்து நேரடியாக அந்த போல்டர் மட்டுமல்லாமல் எங்கு இருந்தும் Command Prompt கட்டளையை இயக்க இந்த மென்பொருள் உதவும். சுட்டி
உங்களுடைய WMV வீடியோ கோப்பிலிருந்து FLV கோப்பாக மாற்ற ஆன்லைன் மென்பொருட்கள்
முதல் இணையதள சுட்டி
இரண்டாவது இணையதள சுட்டி
நேரடியாக கணிணியில் நிறுவி இயக்கும் மென்பொருட்கள்
சுட்டி 1
சுட்டி 2
உங்கள் கணிணியில் தெரியாமல் நீக்கிய புகைப்படங்களை மீட்டெடுக்க இலவச மென்பொருள் சுட்டி
உங்கள் நெருப்பு நரி உலாவியில் இஸ்லாமியர்களின் தேதியை கொண்டு வர இந்த ஆடு ஆன் சுட்டி
நாம் அலுவலக கலந்துரையாடலுக்காக சில பிரசன்டேசன்களை தயார் செய்து இருப்போம் அதன் அளவு அதிகமாகவும் இருக்கும் பிரசன்டேசன்கள் சிலைடுகள் மெதுவாக இயங்கும். இதனால் நமக்கு மனக்குடைச்சல்தான் உண்டாகும். இது போன்ற பெரிய அளவுள்ளா PPT கோப்புகளை அளவில் சிறிதாக்க இந்த மென்பொருள் அதுவும் சட்ட ரீதியான மென்பொருள்
PPT Minimizer
இந்த மென்பொருளை இலவசமாக பெற இந்த தளத்தில் முதலில் ரெஜிஸ்டர் செய்யுங்கள். இணைய தள சுட்டி
இந்த தளத்தில் உங்கள் பெயர் மின்னஞ்சல் முகவரி கொடுத்தால் உடனே ஆக்டிவேசன் கோடு கொடுப்பார்கள் ஒரு மின்னஞ்சலிலும் ஆக்டிவேசன் கோடு அனுப்பிவிடுவார்கள்.
பிறகு இங்கிருந்து இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள். மென்பொருள் சுட்டி
யூத்புல் விகடன் நிறுவனத்தார் நம் பதிவுகளை வெளியிட்டுள்ளனர். அவர்களுக்கு நம் நன்றிகள்.
நண்பர்கள் அனைவருக்கு ஒர் வேண்டுகோள் பதிவுகளை படிக்கும் அனைவரும் முடிந்தவரை கருத்து கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன். விளம்பரங்களை கிளிக் செய்தால் ஏதோ உங்களால் முடிந்த சிறு உதவியாக இருக்கும்.
கருத்துரையிடுக
கருத்துரையிடுக