Education

it is contains as Exam, Scholarship, paper, semester, primary, Grade 5, NIE, Tamil, Environment, English, Mathematics, Grade -1, Grade 2, Model, Results, Marks

Full Width CSS

LightBlog

Breaking

18 நவ., 2009

மிகவும் சுலபமான வீடியோ மாற்றி இலவசமாக

நண்பர்களே நாம் ஒவ்வொரு வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகளை வேறு வடிவிற்கு மாற்ற  ஒவ்வொரு முறையும் அந்த மென்பொருளை திறந்து அதில் அந்த கோப்பு எங்கு உள்ளதோ அதை தேர்வு செய்து பிறகு நமக்கு என்ன வடிவில் வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து அதற்குப் பிறகே கோப்பின் வடிவம் மாற்றம் பெற ஆரம்பிக்கும்.  இதை நேரடியாக ஒரு வீடியோ அல்லது ஆடியோ கோப்பில் வலது கிளிக் செய்து நேரடியாக செய்தால் எப்படி இருக்கும் மிகவும் சுலபமாக இருக்கும் அல்லவா? இது போல் சுலபமாக வீடியோ Convert செய்ய இந்த மென்பொருள் சுட்டி

இந்த மென்பொருள் ஆதரிக்கும் வடிவங்கள்
வீடியோ வடிவங்கள்:  3GP, ASF, AVI, DV, DVD MPEG2, FFM, FLV, GIF, MOV, MP4, MPEG1, MPEG2 PS, MPEG2 TS, NUT, PSP, RAW YUV, RM, SVCD MPEG2, SWF, VCD MPEG1, VOB, YUV4MPEG, M1V, M2V, M4V.

ஆடியோ வடிவங்கள்:  AC3, AAC, AIFF, AMR, AU, FLAC, MMF, MP2, MP3, OGG, VOC, WAV.


மின்னஞ்சல் மூலம் தரவேற்றுவதால் படங்கள் தர இயலவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக