இன்றைய பதிவு எப்படி உங்கள் கணணியை பாக்கப் எடுப்பது இதன் முக்கியத்துவும் என்வென்றால் நீங்கள் உங்கள் கணியில் பர்சனல் பைல்கள் அல்லது உங்களுக்கு பயனுள்ள முக்கியமான விடயங்களை உங்கள் கணனியில் சேமித்து வைத்திருப்பிர்கள் உங்கள் கணனியில் ஏதும் பிழைகள் ஏற்பட்டால் உங்கள் கணனியில் உள்ள பைல்களை திரும்ப எடுக்க முடியாது அதற்காகத்தான் உங்கள் கணணியை பாக்கப் எடுக்க வேண்டும் நான் கொடுத்த அணைத்து தகவல் அனைத்தும் WINDOW VISTA மட்டுமே வேலை செய்யும்
Go to Control Panel -> System and Maintenance -> Backup and Restore Center
அடுத்து நீங்கள் உங்கள் கணணியை பாக்கப் எடுப்பதா அல்லது உங்களுக்கு தேவையான முக்கிய பைல்களை எடுப்பதா என்று நீங்கள் முடிவு செய்யுங்கள்
முதலில் உங்கள் பர்சனல் பைல்களை பாக்கப் எடுப்பதை பற்றி பார்ப்போம்
நீங்கள் என்னனென்ன பைல்களை பாக்கப் செய்யவேணும் என்று முடிவு செய்யுங்கள் உதாரணத்திற்கு இந்த படங்களை பாருங்கள்
அடுத்து உங்கள் கணணியை பாக்கப் எடுப்பதை பற்றி பார்ப்போம்
கருத்துரையிடுக
கருத்துரையிடுக