Education

it is contains as Exam, Scholarship, paper, semester, primary, Grade 5, NIE, Tamil, Environment, English, Mathematics, Grade -1, Grade 2, Model, Results, Marks

Full Width CSS

LightBlog

15 நவ., 2009

எப்படி உங்கள் வலைத்தளத்தில் பாடல்களை ஒலி பரப்பவுவது

இன்றைய பதிவு எப்படி உங்கள் வலைத்தளத்தில் பாடல்களை ஒலி பரப்பவுவது இதை சேர்வது மிகவும் இலகு முதலில் உங்களுக்கு பிடித்த பாடல்களை தெரிவு செய்யுங்கள் அப்புறம் உங்கள் பாடலை அப்லோட் செய்ய வேண்டும் உங்கள் பாடலை அப்லோட் செய்ய சிறந்த இணையத்தளங்களை கிழே கொடுத்திருக்கிறேன் நான் கொடுத்த இணையத்தளங்களில் உங்களுக்கு விரும்பிய இணையத்தளத்தில் உங்கள் பாடலை அப்லோட் செய்யுங்கள் அப்லோட் செய்த பிறகு அதில் தரும் லிங்கை கொப்பி செய்யுங்கள் கொப்பி செய்த பிறகு கிழே கொடுத்த CODEஇல் MP3 FILE URLஎன்ற இடத்தில் அந்த லிங்கை போட்டுவிடுங்கள்

YOUTUBEபில் உங்களுக்கு பிடித்த பாடலை எப்படி MP3 பாடலாக மாற்றி டவுன்லோட் செய்வது

http://www.mp3-upload.net/

http://www.wikiupload.com/

http://www.mailboxdrive.com/

http://kiwi6.com/

கிழே கொடுத்த கோட்டில் MP3 FILE URLஎன்ற இடத்தில் உங்கள் பாடலின் லிங்கை இடவேண்டும்
இதில் நீல நிற கோட்டால் காட்டியிருப்பதை மட்டும் மாற்றலாம் இங்கு நான் கொடுத்த கோடு தானாகவே பாடும் சில பேருக்கு உங்கள் பாடல் பிடிக்காமல் இருக்கலாம் அதை தவிர்க்க என்று நீல நிறத்தால் true காட்டியிருக்கும் இடத்தை false என்று மாற்றிவிடுங்கள்





அடுத்து உங்கள் வலைப்பூவில் எப்படி BACKGROUND பாடல் போடுகிறது பற்றி பார்ப்போம்
கிழே கொடுத்த கோட்டில் MP3 FILE URLஎன்ற இடத்தில் உங்கள் பாடலின் லிங்கை இடவேண்டும்









<br /> <br /> <bgsound src="MP3 FILE URL" loop="infinite"><br /> <br /> </bgsound>

1 கருத்து: