நண்பர்களே நீங்கள் உபயோகிக்கும் ஸ்கிரின் சேவர்களை ஒரே கிளிக்கில் Activate மற்றும் DeActivate செய்ய உதவும் சிறு மென்பொருள் சுட்டி
உங்களுடைய பென் ட்ரைவ் ஐகான் ஒரே மாதிரி பார்த்து போரடித்து விட்டதா வேறு ஐகானாக மாற்ற விரும்புகிறீர்களா அதை எப்படி மாற்றுவது எளிதான சுலபமான வழி.
முதலில் notepad திறந்து கொள்ளுங்கள்.
[autorun]
label = AnyName
Icon=icon.ico
மேலுள்ளது போல டைப் செய்து autorun.inf என்று சேமியுங்கள்
முதலில் notepad திறந்து கொள்ளுங்கள்.
[autorun]
label = AnyName
Icon=icon.ico
மேலுள்ளது போல டைப் செய்து autorun.inf என்று சேமியுங்கள்
பிறகு நீங்கள் வைக்க விரும்பும் படத்தை இங்கு சென்று ஐகான் வடிவத்திற்கு சென்று மாற்றி கொள்ளுங்கள். சுட்டி
அந்த படத்தின் பெயரை icon.ico என்று மாற்றி கொள்ளுங்கள்.
பிறகு அந்த autorun.inf மற்றும் icon.ico இரு கோப்பையும் உங்கள் யூஎஸ்பி பென் ட்ரைவில் சேமியுங்கள். முடிந்தது. இனி பென் ட்ரைவை கணிணியில் இணைக்கும் போது உங்கள் புதிய ஐகான் தெரிய ஆரம்பிக்கும்.

நாற்பது வகையான கணிணி பழுதுகளை நீக்க கூடிய மென்பொருள்
உதாரணத்திற்கு சில வைரஸ் வந்தால் டாஸ்க் மேனஜர் மற்றும் ரெஜிஸ்டரி எடிட்டர் திறக்க முடியாது. இந்த மென்பொருளை வைத்து திரும்ப பெறலாம்.
மென்பொருள் சுட்டி
கருத்துரையிடுக
கருத்துரையிடுக