Education

it is contains as Exam, Scholarship, paper, semester, primary, Grade 5, NIE, Tamil, Environment, English, Mathematics, Grade -1, Grade 2, Model, Results, Marks

Full Width CSS

LightBlog

Breaking

18 நவ., 2009

இறப்பு எத்தனை பிறப்பு எத்தனை வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்

நண்பர்களே வாழ்க்கையில் ஒவ்வொரு விநாடியும் எவ்வளவு பேர் இறக்கிறார்கள் பிறக்கிறார்கள்.  இறப்பவர்கள் எவ்வித நோயால் இறக்கின்றனர் என்பதனையும் தெரிந்து கொள்ள இந்த உலக கடிகாரம் உங்களுக்கு காட்டுகிறது.
இந்த நொடியில் எவ்வளவு காட்டை அழிக்கபடுகிறது. எவ்வளவு எண்ணெய் எடுக்கப்படுகிறது. எத்தனை கார்கள் உருவாக்கப்படுகிறது.  எத்தனை சைக்கிள்கள் தயாரிக்கப்படுகிறது என்பதனையும் தெரிந்து கொள்ளலாம்.  இதில் இன்னொர் சிறப்பு வருடம், மாதம், வாரம், தினம், இப்பொழுது எத்தனை என்றும் தெரிந்து கொள்ளலாம்.   சுட்டி


நண்பர்களே மின்னஞ்சல் மூலம் தரவேற்றுவதால் படம் இணைக்க முடியவில்லை மன்னிக்கவும்.

சில நாட்களாக எழுத முடியவில்லை என்றவுடன் படிக்க வருபவர்கள் அப்படியே கீழே போய் விட்டது இருந்தாலும் ஏதாவது இருக்கும் என்று வந்து அதன்படியே ஏதாவது ஒரு மென்பொருள் தரவிறக்கி செல்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி என் வலைத்தளத்தில் ஏமாந்து செல்ல மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.  பார்ப்போம்.

நன்றி மீண்டும் வருகிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக