மொபைல் போன்களுக்கான சிறந்த 'சோஷியல்' தள மென்பொருட்கள்?



லகத்தை உள்ளங்கைக்குள் அடக்கித் தரும் சாதனமாக ஆகி விட்டது செல்போன்.

இமெயில்,இணையதளம்,ஆகியவற்றை மொபைல் மூலமாக பயன்படுத்துவதும்  எளிதாகி விட்டது.

இணையதளம் என்று வந்து விட்டால் அதில் சோஷியல் தளங்களின் பங்கு முக்கியமாகி விட்டது. குறிப்பாக இளவட்டங்கள் இப்போதும் அதிகமாக பயன்படுத்துவது இந்த தளங்களை தான்.

பேஸ்புக்(facebook),ஓர்குட்(orkut),நிம்பஸ்(nimbuss),மைஸ்பேஸ்(myspace) போன்ற சோஷியல் தளங்களை நாம் நமது மொபைலிலேயே பயன்படுத்துவது எளிதாகி விட்டது. இத தளங்களுடன் மொபைலிலேயே பயன்படுத்தக் கூடிய வகையில் இன்னும் சில சோஷியல் தளங்கள் உள்ளன.

இங்கே மொபைல் போனில் பயன்படுத்தும் சோஷியல் தளங்களை பட்டியலிட்டுள்ளேன்.இங்கே தரவிறக்கம்செய்ய என்ற 'லிங்கை' கிளிக் செய்து தரவிறக்கம் செய்யலாம்.

facebook - தரவிறக்கம் செய்ய

iPhone
Palm
Sony Ericsson
INQ
Blackberry
Nokia
Android
Windows Mobile
Sidekick  ஆகிய போன்களுக்கும் தரவிறக்கம் செய்யலாம்.


orkut
ஓர்குட் இணையதளத்துக்கு இன்னும் அதிகாரப்பூர்வமான மொபைல் மென்பொருள் வெளியிடப்படவில்லை. ஆனால்  நம் மொபைலில் m.orkut.com  என்ற முகவரியை டைப் செய்து உள்ளே முடியும்.

myface
இதுவும் ஓர்குட் போலத்தான்.நம் மொபைலில் m.myspace.com  என்ற முகவரியை டைப் செய்து உள்ளே முடியும்.

nimbuzz 
இதுவும் ஒரு அசத்தலான சோஷியல் தளம் - தரவிறக்கம் செய்ய

buddycloud - தரவிறக்கம் செய்ய

gypsii - தரவிறக்கம் செய்ய 

itsmy.com தரவிறக்கம் செய்ய

mobiluck.comதரவிறக்கம் செய்ய

mig33 - தரவிறக்கம் செய்ய

கருத்துரையிடுக